|
5/8/15
| |||
|
கலப்புத் திருமணத்தால் ஜாதி ஒழியுமா?
அப்படிச் சொல்பவர்களுக்கு பின்வரும் கதையைச் சொல்கிறேன். கி.பி. ஏழாம்
நூற்றாண்டு அருகில் இராசபூசணச் சோழன் என்னும் அரசன் நகரத்தார்
சமூகத்துடன் ஏற்பட்டப் பகையால் அவர்களின் பெண்களை எல்லாம் இனப்படுகொலை
செய்து கொன்று விடுகிறான். அவனின் மகன் பூவேந்திச் சோழன் தந்தை செய்த
தவறை சரி செய்ய நகரத்தார் ஆண்களுக்கு திருமணம் செய்து வைக்கும்
பொறுப்பேற்றுக் கொண்டான். மணம் செய்த நகரத்தார் தான் புகார் சோழருக்கு
முடிசூட்டனும் என்ற விதியும் இதற்கு மற்றொரு காரணம்.
_______
அதனால் என்ன செய்தான் என்றால்
1. சோழநாட்டு வேளாளர்களில் ஒரு பிரிவான சோழிய வேளாளர் பெண்களை சோழநாட்டு
நகரத்தாருக்கும்
2. பாண்டிய நாட்டு நகரத்தார் ஆண்களை பாண்டிய வேளாளர்களில் ஒரு பிரிவினரான
காரைக்காட்டு வேளாளாருக்கும்
3. கொங்குநாட்டு நகரத்தார் ஆண்களை கொங்கு வேளாளர்களில் ஒரு பிரிவினரான
காணியாள வேளாளப் பெண்களுக்கும் மணமுடித்துக்கொண்டான்.
________
இதனால் என்ன ஆனதுன்னு பாருங்க.
சோழநாட்டு சோழிய வெள்ளாளர் பெண்களை மணந்து நகரத்தார் வழக்கங்களை
பின்பற்றுபவர்கள் நாட்டுக்கோட்டை நகரத்தார் எனப்பட்டனர்.
பாண்டிய நாட்டு காரைக்காட்டு வெள்ளாளர் பெண்களை மணந்து நகரத்தார்
வழக்கங்களை பின்பற்றுபவர்கள் அரிவை நகரத்தார் எனப்பட்டனர்.
கொங்கு நாட்டு காணியாள வேளாளப் பெண்களை மணந்து நகரத்தார் வழக்கங்களை
பின்பற்றுபவர்கள் சுந்தர நகரத்தார் எனப்பட்டனர்.
_______
சோழநாட்டு சோழிய வெள்ளாளர் பெண்களை மணந்து வெள்ளாளர் வழக்கங்களை
பின்பற்றுபவர்கள் சோழியச்செட்டியார் எனப்பட்டனர்.
பாண்டிய நாட்டு காரைக்காட்டு வெள்ளாளர் பெண்களை மணந்து வெள்ளாளர்
வழக்கங்களை பின்பற்றுபவர்கள் 501 செட்டியார் எனப்பட்டனர்.

பின்பற்றுபவர்கள் கொங்குச்செட்டிய
ார் எனப்பட்டனர்.
____
ஆக நான்கு சாதிகள் இந்த கலப்பு மண முறைக்கு முன்னர் இருந்தது.
அவை தமிழ்நாடு சாதிகள் பட்டியல் படி
கலப்பு மணம் புரிந்த பெண்கள்
1. சோழநாட்டு சோழிய வேளாளர் - பிற்படுத்தப்பட்ட சாதிகள் எண் 107.
2. பாண்டியநாட்டு காரைகாட்டு வேளாளர் - முன்னேறிய சாதிகள் எண் 35.
3. கொங்குநாட்டு காணியாள வேளாளர் - பிற்படுத்தப்பட்ட சாதிகள் எண் 44.
4. கலப்பு மணம் புரிந்த ஆண்கள் நகரத்தார் சமூகம். இப்போது ஆறாகப்
பிரிந்துள்ளார்கள்.
ஆக கலப்பு மணம் புரிந்த போது நான்கு சமூகங்கள் இருந்தன.
___________
இப்போது கலப்பு மணத்துக்கு பின்னர் ஆறாக ஆன சாதிகள் என்ன பட்டியலில்
உள்ளது எனப்பார்க்கலாம்.
1. நாட்டுக்கோட்டை நகரத்தார் - முன்னேறிய சாதிகள் எண் 55.
2. அரியூர்ச் செட்டியார் (அரிவையூர்ச் செட்டியார், அரியூர் நகரத்தார்) -
முன்னேறிய சாதிகள் எண் 18.
3. சுந்தர நகரத்தார் சுந்தரம் செட்டி என்ற பெயரில் பட்டியலில் உள்ளனர். -
பிற்படுத்தப்பட்ட சாதிகள் எண் 109.
1. சோழிய செட்டியார் சோழிய செட்டி என்ற பெயரில் பட்டியலில் உள்ளனர். -
மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகள் எண் 32
2. 501 செட்டியார் - முன்னேறிய சாதிகள் எண் 13.
3. கொங்குச் செட்டியார் - முன்னேறிய சாதிகள் எண் 40.
இப்படி 4 சாதிகள் கலப்பு மணம் செய்ததால் கலப்பு மணம் நடந்து ஒரு
நூற்றாண்டுக்குள்ளேயே 9 சாதிகளாக பிரிந்துவிட்டது.
__________
அதோடு நிற்கவில்லை. இரண்டு முக்கிய சமூகங்களான நகரத்தார் சமூக வழக்காலும்
வேளாளர் சமூக வழக்காலும் மேலும் இதிலிருந்து பலச் சாதிகள் தோன்றின. என்ன
இப்பவே மயக்கம் வருதா?
அடேய் வடுகத்திராவிடக் கோமட்டித் தலையன்களா அதனாலத்தான்டா சொல்றோம்.
கலப்பு மணங்களால் சாதி ஒழியாது. மேன்மேலும் பிரியும் என்று. இதுக்கு
மேலும் கலப்பு மணம் செய்தா சாதி ஒழியும்னு சொன்னீங்கன்னா அது எங்களுக்கு
எப்படி ஒழியும்னு பின்வருகிற மாதிரி ஒரு முன்னோட்டம் காட்டுங்க. நாங்க
நம்புறோம்.
கலப்பு திருமணத்தால் ஜாதி ஒழியும்னு சொல்றீங்க. நாயுடு பொண்ணுங்களை
எல்லாம் ஆதிஆந்திரப் பையன்களுக்கு கட்டி வச்சு நாயுடு சாதிய ஒழிச்சு ஒரு
முன்னோட்டம் காட்டுனீங்கன்னா தமிழர்கள் அந்த வழிமுறையை பின்பற்றிக்கொள்
வோம். என்ன நான் சொல்றது?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக