வியாழன், 27 ஏப்ரல், 2017

பண்டாரம் நிர்வாகம் இல் ஸ்ரீரங்கம் கோவில் சோழர் பிடாரர் கோவில் கோயில்

aathi tamil aathi1956@gmail.com

4/8/15
பெறுநர்: எனக்கு
வடுக திராவிட தலித்திய அம்பேத்கரியத்தால் வீழ்ந்தோம்!!!
சோழர்கள் காலத்திலும் பண்டாரங்கள் ஆலயங்களை நிர்வகித்து வந்துள்ளனர்.
இன்று எஸ்.சி பட்டியலில் பண்டாரங்களை சேர்த்து பண்டாரங்களுக்கு காலத்தால்
அழியாத இழிவை கொடுத்த அந்த மாமேதை யார்???
தாழ்த்தப்பட்டவர்களுக்காக நாங்க செய்ததை விடவா என்று தம்பட்டம் அடிக்கும்
திராவிட இயக்கங்களும் அரசியல் கட்சிகளும் அந்த மாமேதை போட்ட சட்டத்தை
மாற்றவில்லையே ஏன்???
கல்வெட்டு ஆதாரம்
==============
ஸ்ரீரங்கத்திலுள்ள பிரபலமான வைஷ்ணவக் கோவிலின் கல்வெட்டு, ஒரு அரசு
அதிகாரியான, ராஜேந்திர சோழ மூவேந்த வேளார், சம்பந்தப்பட்ட அபராத நிலுவைத்
தொகையான 940 காசுகள், ஸ்ரீ கிருஷ்ண ஆழ்வான் பண்டாரம் என்பவருக்கு அந்த அதிகாரி ஏதோ
காரணத்திற்காக தண்டனையாக கோவில் கருவூலத்திற்குக் கட்டுவதற்கான
விசாரணைக்காக அனுப்பப்பட்டதாகச் சொல்கிறது.


தஞ்சை பெரியகோவில் நிர்வாகம் ராஜராஜ சோழன் காலத்தில் பாவனா பிடாரர் என்பவரிடம் இருந்தது 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக