|
27/8/15
| |||
|
கொங்கு நாடார்
தமிழகத்தை ஆண்ட
# சூரியசந்திரகுல சத்ரியர்களான
"சேர சோழ பாண்டியர்கள்"
எத்தமிழ்க குடியின் முன்னோடிகள் என்பதுபற்றி,அண்மைக் காலமாகச் சில
விவாதங்கள் உருவாகியுள்ளன. பல்வேறு சாதியினரும் தாங்களே மூவேந்தரின்
வழிவந்தோர் என உரிமை கொண்டாடத் தொடங்கியுள்ளனர். அதன் தொடர்பாக பல்வேறு
கருத்துக்களுடன் நூல்களும் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் மூவேந்தர்
யார்? எக்குலத்தவர் ? என்ற கேள்விக்கான விடையை தக்க சான்றுகளுடன்
கல்வெட்டுகள்,செ
ப்புப்பட்டயங்கள்,
பண்டைய நூல்களின் ஆதாரங்கள்,
வரலாற்று ஆய்வாளர்களின் கருத்துக்கள் என பல்வேறு ஆதாரங்களுடன் 384
பக்கங்கங்களுடன் நிறுவுகிறது இப்புத்தகம்.
#சூரியசந்திரகுல சத்ரியர்களான
"சேர சோழ பாண்டியர்கள்" எத்தமிழ் குடியினர் என தெள்ளத்தெளிவாக விரிவாக
விளக்குகிறது இந்நூல்.
குறிப்பு : உண்மைக்கு புறம்பான செய்திகள் இப்புத்தகத்தில் இடம்பெறவில்லை.
விலை :ரூ 300
இந்நூலை பெற உங்களது முகவரியை இந்த எண்ணுக்கு குறுஞ்செய்தியாக
அனுப்பவும்: 07200268888
(முத்து ரமேஷ் நாடார் ,தமிழ் நாடு நாடார் சங்கம்.)
பின் இந்த வங்கிக் கணக்கில் ரூபாய் 300 தொகையை செலுத்தவும்.
M.RAMESHKUMAR
a/c.no.280100050303243
TAMILNAD MERCANTILE BANK LTD
CHEKKADU.CHENNAI.72
21 ஏப்ரல் · பொது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக