தாட்டியன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராசராட்டிரம் | |
---|---|
வம்சம் | பாண்டியர் |
நாடு | இராசராட்டிரம் |
எல்லை | மகாவலி கங்கை ஆறு (தெற்கெல்லை) மற்ற திசைகளில் கடல் |
தலைநகரம் | அநுராதபுரம் |
இராசராட்டிரப் பாண்டியர்களின் பட்டியல் | |
பாண்டு (பாண்டியன்) | பொ.பி. 436 - 441 |
பரிந்தன் | பொ.பி. 441 - 444 |
இளம் பரிந்தன் | பொ.பி. 444 - 460 |
திரிதரன் | பொ.பி. 460 |
தாட்டியன் | பொ.பி. 460 - 463 |
பிட்டியன் | பொ.பி. 463 |
கல்வெட்டு[தொகு]
உரோகணம் நாட்டிலுள்ள கதிர்காமம் என்ற முருகன் படைவீட்டில் இவனுடைய கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அதனால் இவனது ஆட்சியில் இராசராட்டிரம் அரசு இலங்கை முழுதும் பரவியிருந்ததை அறிய முடிகிறது. அக்கல்வெட்டின் படி இவன் புத்த சமயத்தை சேர்ந்தவன் என்றும் கிரிவிகாரை என்னும் புத்தமடத்திற்கு தானம் அளித்தான் என்றும் உரோகணம் நாட்டில் சில காலம் தங்கியிருந்தான் எனவும் தெரிகிறது.[2]மூல நூல்கள்[தொகு]
- களப்பிரர் ஆட்சியில் தமிழகம் (நூல்), நாம் தமிழர் பதிப்பகம், மயிலை. சீனி. வேங்கடசாமி, ஏப்ரல் 2006.
- சூல வம்சம்
மேற்கோள்கள்[தொகு]
- Jump up ↑ சூல வம்சம், 38ஆம் பரிச்சேதம், 33
- Jump up ↑ Epigraphia Zeylonica, Vol 3, PP 216 - 219
பகுப்பு:
- இராசராட்டிரப் பாண்டியர்
- கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.(இராசராட்டிரப் பாண்டியர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இராசராட்டிரம் வம்சம் பாண்டியர் நாடு இராசராட்டிரம் எல்லை மகாவலி கங்கை ஆறு (தெற்கெல்லை) மற்ற திசைகளில் கடல் தலைநகரம் அநுராதபுரம் இராசராட்டிரப் பாண்டியர்களின் பட்டியல் பாண்டு (பாண்டியன்) பொ.பி. 436 - 441 பரிந்தன் பொ.பி. 441 - 444 இளம் பரிந்தன் பொ.பி. 444 - 460 திரிதரன் பொ.பி. 460 தாட்டியன் பொ.பி. 460 - 463 பிட்டியன் பொ.பி. 463
உச்ச நிலை[தொகு]
உரோகணம் நாட்டிலுள்ள கதிர்காமம் என்ற முருகன் படைவீட்டில் தாட்டியன் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அதனால் இவனது ஆட்சியில் இராசராட்டிரம் அரசு இலங்கை முழுதும் பரவியிருந்ததை அறிய முடிகிறது. அக்கல்வெட்டின் படி இவன் புத்த சமயத்தை சேர்ந்தவன் என்றும் கிரிவிகாரை என்னும் புத்தமடத்திற்கு தானம் அளித்தான் என்றும் உரோகணம் நாட்டில் சில காலம் தங்கியிருந்தான் எனவும் தெரிகிறது.[1]
மூலநூல்[தொகு]
- களப்பிரர் ஆட்சியில் தமிழகம் (நூல்), நாம் தமிழர் பதிப்பகம், மயிலை சீனி. வேங்கடசாமி, ஏப்ரல் 2006.
- சூல வம்சம்
மேற்கோள்களும் குறிப்புகளும்[தொகு]
- Jump up ↑ Epigraphia Zeylonica, Vol 3, PP 216 - 219
- கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.இலங்கை மௌரிய மன்னர்கள் (பொ.பி. 463 - 691) என்பவர்கள் இலங்கை ஆண்ட மன்னர் வம்சத்தவர்களுள் இராசராட்டிரப் பாண்டியர் ஆட்சிக்கு முடிவிலும் இரண்டாம் லம்பகர்ண மன்னர்கள் ஆட்சி ஆரம்பத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் இலங்கையை ஆண்ட மன்னர்கள் ஆவர்.இலங்கை மௌரிய மன்னர்கள்
மௌரிய வம்சத்தினர் பட்டியல்[தொகு]
- தாதுசேனன் (பொ.பி. 463 - 479)
- முதலாம் காசியப்பன் (பொ.பி. 479 - 497)
- முதலாம் மொக்கல்லானன் (பொ.பி. 497 -515)
- குமார தாதுசேனன் (பொ.பி. 515 - 524]]
- கீத்திசேனன் (பொ.பி. 524 - 524)
- சிவ மௌரியன் (பொ.பி. 524 - 525)
- இரண்டாம் உபதிச்சன் (பொ.பி. 525 - 526)
- சிலாகாலன் (பொ.பி. 526 - 539)
- தாட்டாபூபதி (பொ.பி. 539 - 540)
- இரண்டாம் மொக்கல்லானன் (பொ.பி. 540 -560)
- குட்ட கீர்த்தி மேகன் (பொ.பி. 560 - 561)
- மகாநாகன் (பொ.பி. 561 - 569)
- முதலாம் அக்கபோதி (பொ.பி. 569 - 598]]
- இரண்டாம் அக்கபோதி (பொ.பி. 598 - 608)
- இரண்டாம் சங்க திச்சன் (பொ.பி. 608 - 608)
- மூன்றாம் மொக்கல்லானன் (பொ.பி. 608 - 614)
- சிலாமேகவண்ணன் (பொ.பி. 614 - 623)
- மூன்றாம் அக்கபோதி (பொ.பி. 623 - 624)
- மூன்றாம் செகத்தா திச்சன் (பொ.பி. 624 - 624)
- மீண்டும் மூன்றாம் அக்கபோதி (பொ.பி. 624 - 640)
- முதலாம் தாதோப திச்சன்(பொ.பி. 640 - 652)
- இரண்டாம் கச்சியபன் (பொ.பி. 652 - 661)
- முதலாம் தப்புலன் (பொ.பி. 661 - 664)
- இரண்டாம் தாதோப திச்சன் (பொ.பி. 664 - 673)
- நாலாம் அக்கபோதி (பொ.பி. 673 - 689)
- தத்தன் (பொ.பி. 689 - 691)
- இரண்டாம் அத்தபாதன் (பொ.பி. 691 - 691)
மூலநூல்[தொகு]
- களப்பிரர் ஆட்சியில் தமிழகம் (நூல்), நாம் தமிழர் பதிப்பகம், மயிலை சீனி. வேங்கடசாமி, ஏப்ரல் 2006.
- சூல வம்சம்
வெளி இணைப்புகள்[தொகு]
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக