திங்கள், 9 அக்டோபர், 2017

நாடார் oc லிருந்து bc பக்தவச்சலம் ஜெயலலிதா இடவொதுக்கீடு

Rachinn Rachinn Rachinn கவலையாக
உணர்கிறார்.
எஸ்.சி.பட்டியலிலிருந்து (இப்பட்டியலில் இருப்பவர்கள் கீழ் என்பது
-அவ்வாறான பார்வை அறியாமையம் செறியாமையும் சார்ந்தது) நாடார்கள் காமராஜர்
காலத்தில் அவரால் பதவி உயர்வு பெற்று பி.சி ( (பிற்படுத்தப்பட
்டோர் )பட்டியலில் இடம் பெற்றனர் என்பதான ஒரு பிரச்சாரம் பரவலாக
நடக்கிறது. ஆனால் உண்மைதான் என்ன?
நாடார்கள் பக்தவச்சலம் ஆட்சிக்காலத்தில்தான் (ஓ.சி ) எனும்
பகுப்பிலிருந்து பிற்படுத்தப்பட்
டோர் (பி.சி ) எனும் நிலையை அடைந்தனர்.திருசெந்தூரில் 1982ல் நாடாளுமன்ற
இடைடத்த்தேர்தலி
ன்போது ஜெயலலிதாவின் முயற்சியால் அப்பகுதியைசேர்ந
்தவர்கள்-குறிப்பாக கிருத்துவ நாடார்கள் பி.சி.பட்டியல் கோரி பெற்றனர்.
ஜெயலலிதாவின் அரசியல் வாழ்வில் திருச்செந்தூர் இடைத்தேர்தல் வெற்றி
மிகவும் முக்கியமானதாக அமைந்தது.
இதுகுறித்தும் விமர்சிக்கலாம்.
பரப்புரை செய்யலாம்.ஆனால் உண்மை இருக்கவேண்டும்!!!அப்போதுதான்
சொற்களுக்கு மதிப்புக்கிடைக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக