செவ்வாய், 10 அக்டோபர், 2017

ஓகம் யோகா பற்றி புத்தகம் பொழிலன் நூல்

வள்ளுவத்தேவன் உதய்
ஓகக்கலை பற்றி பேரன்புமிக்க பொழிலன் அண்ணன் (பாவலரேறு பெருஞ்சித்திரனா
ரின் மகன்) நேர்த்தியான நூலொன்றை எழுதியுள்ளார். அது சிறையிலிருந்தபோது
எழுதிய நூல்.
ஓகத்தின் வகைகள் தமிழ்த்திரு சித்தர் பெருமக்களால் குறியீட்டுமொழியில்
இருந்ததைத் தமிழில் எளிமை செய்திருப்பார்.
தமிழர்களிடமிருந்து களவுகொள்ளப்பட்ட பூநூல் போலவே ஓகக்கலையும்
சமக்கிருதப்புரட்டர்களால் களவாடப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக