இன்றைய விசயதசமி திருவிழா தான் அன்றைய தமிழர்களின் பூந்தொடை திருவிழா.
வன்னி மரத்தின் மீது அம்பு போடுதல் ஒரு இந்து மதத் திருவிழா மட்டுமல்ல.
அது மிகப் பழமையான தமிழர் திருவிழாவும் ஆகும். பாரம்பரிய விழாவான பொங்கல்
திருநாள் போன்றே, பழந்தமிழர்களின் மற்றொரு விழா இந்த "பூந்தொடை விழா'
ஆகும்.
பூந்தொடு அல்லது பூந்தொடை விழா என்றால் 'புதிய அம்பு தொடுக்கும் விழா'
என்பதாகும். அதாவது, வில்பயிற்சி தொடங்கும் விழாவாகும். மாலைகளால் இடத்தை
அழகுறுத்துவர். வீரனையும், அழகுறுத்துவர். வில்லில் நாணேற்றி அமைப்பினைக்
குறிபார்த்து எய்யும் விழா இதுவெனக் கருதலாம்.
தகவல் - Arul Rathinam

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக