செவ்வாய், 10 அக்டோபர், 2017

வல்வில் ஓரி வேட்டுவர் இலக்கியம்

Balasubramanian Naa, 2 புதிய படங்களைச் சேர்த்துள்ளார்.
பாட்டையும் கார்த்திகேயன் ராஜூ சொன்ன போருளையும் தமிழ் மேல் பற்றுள்ள
உண்மையான உணர்வாளர்கள் பாருங்க.
"யாம் நாட்டின் நாட்டிடன் வருவதும், ஈங்கு ஓர் வேட்டுவர் இல்லை நின்
ஓப்போர், என வேட்டது மொழியவும் விடாஅன் வேட்டத்தில் தான்"
என்ற வரிகளுக்கு கார்த்தி "இவ்விடத்து வேட்டுவரில்லை, நின்னை
வேட்டையின்கண் தான்" என்று பொருள் எழுதியுள்ளார்.
தப்பா சொன்னா விவாதித்து எது சரினு புரியவைக்கலாம், ஓரி வேட்டுவர் என்று
சொல்ல மனமில்லாமல் தன் தோழன் மணிபாரியை காப்பாத்த 4-5 சொற்களை
விழுங்கிவிட்டு பொருள் சொன்னவன் கூட விவாதிச்சு என்னத்த கிழிக்க???
அப்ப இன நலன் கருதி அமைதியா கடந்து போனேன்.
இப்ப இவன் நட்ட நடு சென்டர் எல்லாம் இல்லை சொல்லவேண்டிய காலம் என்று
கருதுவதால் இதைப் போடரேன்.
இப்படி பொருள் எதுதினா நகைத்துவிட்டுத்தான் கார்த்தி போக முடியும். உன்னை
மதித்து விவாதிக்கும் அளவுக்கு நீ இல்லைகிறதுதான் அந்த நகைப்பின் பொருள்.

கார்த்திகேயன் ராஜூ
Balasubramanian Naa சங்க இலக்கிய பாடல் எண் தாங்க-னு சொன்னேன்! நீங்க
152-னு சொல்லி இருக்குறீங்க. அந்த பாடலுக்கு உரையாசிரியர் கொடுத்த
விளக்கத்தை போட்டிருக்கின்றேன்!
அது தவறு-னா அது தவறு-னு சொல்லி இதுதான் சரியான பொருள்-னு சொல்ல உமக்கு முடியாதா?


சாதி வள்ளல் சங்ககால

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக