முஹம்மது பாரிஸ்
மலையாளிகளை ஏன் தமிழராக ஏற்கமாட்டீர்கள்? தெலுங்கரை ஏன் தமிழராக
ஏற்கமாட்டீர்கள்? என்று வார்த்தைக்கு வார்த்தை எங்களை கேள்வி கேட்கும்
அப்பாவி தமிழர்களுக்கு # Kanyakumari_Mal
ayalees பக்கத்தின் இந்த பதிவு சமர்ப்பணம்..
தமிழன் தன் வரலாற்றை மீட்டெடுத்தால் இவர்களுக்கு ஏன் வலிக்கிறது??
தனக்கென்று தனியே வரலாறு இல்லாத இனம் நம் வரலாற்றை திருடப்பார்க்கிறது.
உலகம் முழுவதும் வரலாறு கொண்ட தமிழன் நயன்தாராவின் வரலாற்றையும்
ஓவியாவின் வரலாற்றையும் தேடி அலைந்து கொண்டிருக்கிறான
்.கேரளாவிடம் குமரி மாவட்டம் இழந்த வரலாறுகள் பல.அத்தனையும்
மீட்டெடுக்காமல் ஓயப்போவதில்லை...!!!!
பதிவின் மொழிபெயர்ப்பு : இவனுங்க எல்லாம் எங்கேயிருந்து வர்ரானுங்க....!!!
முந்தைய பதில்களைக் காட்டு
Kamal Kannan Kamal
நல்லது,,, இரணியல் கோட்டை சேர மன்னரால் கட்டப்பட்டது அப்படிங்கிறதை
தெளிவா சொல்றேன்...
பிடித்திருக்கிறது · 1 · புகாரளி · 7 மணிநேரம் முன்பு
Himlar Enfield
http://www.vikatan.com/news/ tamilnadu/102069-naam-tamilar- party-request-update-eraniyal- palace.html
இரணியல் அரண்மனையைப் புதுப்பிக்க வேண்டும் நாம் தமிழர் கட்சி கோரிக்கை!
vikatan.com
பிடித்திருக்கிறது · 1 · புகாரளி · 7 மணிநேரம் முன்பு
Himlar Enfield
நான் ஆதாரத்தோடு சொல்கிறேன் அது பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டது என்று....
சேர மன்னர்களின் பெண் வழியினரான பாண்டிய மன்னர்கள். கி.பி.570 முதல் இந்த
இடம் பாண்டிய மன்னர்கள் கட்டுக்குள் இருந்தது...
என்னோடு வாருங்கள், தெளிவுபடுத்துகிறேன்
பிடித்திருக்கிறது · 1 · புகாரளி · 7 மணிநேரம் முன்பு
முஹம்மது பாரிஸ்
Himlar Enfield கமல் கூட உங்க ஊருதான்...! நாகர்கோவில்
பிடித்திருக்கிறது · புகாரளி · 7 மணிநேரம் முன்பு
Kamal Kannan Kamal
நீங்க கி.பி 570 என வரலாறை குறைத்து சொல்றதா எனக்கு தோணுது... ஏன்னா
சேரர்களோட ஆரம்ப கால கோட்டைகளா சிறந்ததுல வில்லவன் கோட்டை எனப்படுற
விளவங்கோடும், இரணியல் கோட்டையும்தான் முக்கியமானதா இருந்துருக்கு... ஒரு
நாள் டைம் குடுங்க தெளிவான போஸ்ட் போட்டு சொல்றேன்...

நான் சொன்னது பாண்டியர்களின் காலம்

நான் சொல்றது அதற்க்கு முந்தைய சேரர்களின் காலம்... தக்கார் இம்மானுவேல்
கேரளா யூனிவசிட்டில ஆராய்ச்சி செஞ்ச புத்தகத்தை அடிப்படையா வச்சுதான்
உறுதியா சொல்றேன்...

சேர மன்னர்கள் பாண்டிய மன்னர்களுக்கு சிரீதனமாக கொடுத்த பகுதியே கண்டன்விளை பகுதி..
பத்மநாபபுரம் அரண்மனை கேரளா சொத்து மலையாளி
மலையாளிகளை ஏன் தமிழராக ஏற்கமாட்டீர்கள்? தெலுங்கரை ஏன் தமிழராக
ஏற்கமாட்டீர்கள்? என்று வார்த்தைக்கு வார்த்தை எங்களை கேள்வி கேட்கும்
அப்பாவி தமிழர்களுக்கு # Kanyakumari_Mal
ayalees பக்கத்தின் இந்த பதிவு சமர்ப்பணம்..
தமிழன் தன் வரலாற்றை மீட்டெடுத்தால் இவர்களுக்கு ஏன் வலிக்கிறது??
தனக்கென்று தனியே வரலாறு இல்லாத இனம் நம் வரலாற்றை திருடப்பார்க்கிறது.
உலகம் முழுவதும் வரலாறு கொண்ட தமிழன் நயன்தாராவின் வரலாற்றையும்
ஓவியாவின் வரலாற்றையும் தேடி அலைந்து கொண்டிருக்கிறான
்.கேரளாவிடம் குமரி மாவட்டம் இழந்த வரலாறுகள் பல.அத்தனையும்
மீட்டெடுக்காமல் ஓயப்போவதில்லை...!!!!
பதிவின் மொழிபெயர்ப்பு : இவனுங்க எல்லாம் எங்கேயிருந்து வர்ரானுங்க....!!!
முந்தைய பதில்களைக் காட்டு
Kamal Kannan Kamal
நல்லது,,, இரணியல் கோட்டை சேர மன்னரால் கட்டப்பட்டது அப்படிங்கிறதை
தெளிவா சொல்றேன்...
பிடித்திருக்கிறது · 1 · புகாரளி · 7 மணிநேரம் முன்பு
Himlar Enfield
http://www.vikatan.com/news/
இரணியல் அரண்மனையைப் புதுப்பிக்க வேண்டும் நாம் தமிழர் கட்சி கோரிக்கை!
vikatan.com
பிடித்திருக்கிறது · 1 · புகாரளி · 7 மணிநேரம் முன்பு
Himlar Enfield
நான் ஆதாரத்தோடு சொல்கிறேன் அது பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டது என்று....
சேர மன்னர்களின் பெண் வழியினரான பாண்டிய மன்னர்கள். கி.பி.570 முதல் இந்த
இடம் பாண்டிய மன்னர்கள் கட்டுக்குள் இருந்தது...
என்னோடு வாருங்கள், தெளிவுபடுத்துகிறேன்
பிடித்திருக்கிறது · 1 · புகாரளி · 7 மணிநேரம் முன்பு
முஹம்மது பாரிஸ்
Himlar Enfield கமல் கூட உங்க ஊருதான்...! நாகர்கோவில்
பிடித்திருக்கிறது · புகாரளி · 7 மணிநேரம் முன்பு
Kamal Kannan Kamal
நீங்க கி.பி 570 என வரலாறை குறைத்து சொல்றதா எனக்கு தோணுது... ஏன்னா
சேரர்களோட ஆரம்ப கால கோட்டைகளா சிறந்ததுல வில்லவன் கோட்டை எனப்படுற
விளவங்கோடும், இரணியல் கோட்டையும்தான் முக்கியமானதா இருந்துருக்கு... ஒரு
நாள் டைம் குடுங்க தெளிவான போஸ்ட் போட்டு சொல்றேன்...
பிடித்திருக்கிறது · 1 · புகாரளி · 7 மணிநேரம் முன்பு
Himlar Enfield
நான் சொன்னது பாண்டியர்களின் காலம்
பிடித்திருக்கிறது · புகாரளி · 7 மணிநேரம் முன்பு
Kamal Kannan Kamal
நான் சொல்றது அதற்க்கு முந்தைய சேரர்களின் காலம்... தக்கார் இம்மானுவேல்
கேரளா யூனிவசிட்டில ஆராய்ச்சி செஞ்ச புத்தகத்தை அடிப்படையா வச்சுதான்
உறுதியா சொல்றேன்...
பிடித்திருக்கிறது · 1 · புகாரளி · 7 மணிநேரம் முன்பு
Himlar Enfield
சேர மன்னர்கள் பாண்டிய மன்னர்களுக்கு சிரீதனமாக கொடுத்த பகுதியே கண்டன்விளை பகுதி..
பத்மநாபபுரம் அரண்மனை கேரளா சொத்து மலையாளி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக