தமிழன் சுரேஷ் அகம்படி மறவன் Suresh N மற்றும் தமிழன் நந்தா உடன் உள்ளார்.
# பதிவு_3 .. # செங்குந்தர்_கைகோளர் ..
கோசர் யார்(பாவாணர் கட்டுரை)..
1.மூலப்படை, 2.கூலிப்படை; 3.நாட்டுப்படை, 4.காட்டுப்படை; 5.பகைப் படை,
6.துணைப்படை; என இவ்விருபாலாகப் பகுக்கப்படும் அறுவகைப் படையுள்;
1.நாட்டுப்படை என்பது
1.கைக்கோளர்,
2.செங்குந்தர்,
3.படையாச்சி
படைகளையும்,
2.காட்டுப்படை என்பது
1.கள்ளர்,
2.மறவர் படைகளையும் குறிக்கும்.
படைத்தலைவர் இயல்பாகத் தத்தம் படைமறவர் பாங்காகவே வதிவராதலின், வேந்தரை
அடுத்தும் அவர் தலைநகரிலும் என்றுமிருந்த படைத்தலைவர்
நாட்டுப்படைத்தலைவரே.
"வேளாண் மாந்தர்க் குழுதூண் அல்ல
தில்லென மொழிப பிறவகை நிகழ்ச்சி"
-----(தொல் மரபியல். 80)
"வேந்துவிடு தொழிலிற் படையுங் கண்ணியும்
வாய்ந்தனர் என்ப அவர்பெறும் பொருளே"
-----(தொல் மரபியல். 81)
என்பவற்றால், நாட்டுவாணராகிய (உழுவித்துண்ணும்) வேளாளர் வேந்தராற்
படைத்தலைவராய் அமர்த்தப்பெறுவர் என்பது பெறப்படும்.
முடியொழிந்த,
"வில்லும் வேலும் கழலும் கண்ணியும்
தாரும் மாலையும் தேரும் வாளும்"
----(தொல். மரபியல். 83)
முதலிய பிற சின்னங்களையுடைய குறுநிலமன்னர், நாட்டுவாணரும் காட்டுவாணருமாக
இருவகையர். முடியுடை மூவேந்தர் என்றும் நாட்டு வாணரே.
+++
கட்டுரை 10 ல் இது 3 மீதம் தொடரும்...
@# தமிழ்தேசிய பாலை_வாணர் கூட்டமைப்பு....
பாவாணர்
சாதி சேனைத்தலைவர் வெள்ளாளர் தொடர்பு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக