செவ்வாய், 10 அக்டோபர், 2017

புலிகள் க்கு எதிராக 32 நாடுகள் உதவின

இரா. மணிகண்டன் இளையா
என்ன ஒரு அறியாமை தமிழன்!!!
சிங்களம் மட்டுமா சண்டை போட்டதா?
நாங்களும் திரிகோனமலையை குடுப்பிங்கனு பாத்தோம். உங்க தலைவர்
அநியாயத்துக்கு நல்லவரா உயிரே போனாலும் கைப்பிடி மண்ண கூட விட்டு
தரமாட்டோம்னு பேசுனாரு.
கடற்புலிகள வேற நல்லா வளத்து வச்சுருந்தாரு. வான்படை கடற்படை வேற
உருவாக்குறிங்க. கப்பல் வணிகம் வேற. எங்க கடல் வணிகம் தடைபட்டுச்சு. எங்க
அந்நிய நிறுவனங்கள உள்ள விடல. எங்க மீடியா மூலமா கண்ட கருமத்த காட்டி
புரளிய கிளப்பி குடிய கெடுக்கலாம்னு பாத்த மீடியா உங்க கையில
இருந்துச்சு. சாதி கலவரம் பன்னலாம்னு பாத்த சாதிய ஒடுக்கி தமிழனா
இனைஞ்சுருந்திங்க. எங்க பாத்தாலும் தமிழ். எல்லாத்துலயும் தற்சார்புனு
வேற பேசுனிங்க. அந்த துயிலெழும் இல்லம்ன்ற பேர்ல மாவீரர்களுக்கு வச்ச
நடுகல் வழிபாடு எங்களுக்கு சரியா படல.
தீவிரவாத முத்திரை குத்துனோம். உலகநாடுல தடை விதிச்சோம். கருணாவை பிரிச்சோம்.
விவேகம் படத்துல பாத்துருப்பிங்களே Counter terrorism unit. எல்லா நாடும்
ஒன்னா சேர்ந்து அக்சரா ஹாசனையும் அஜித்தையும் தேடுவாங்க. அத மாதிரி
ஒட்டுமொத்த உலகநாடும் சேர்ந்து தான் எல்லா தொழில்நுட்பங்கள் ஆயுதங்கள
பயன்படுத்தி திட்டம் தீட்டி புலிகளை அழிச்சோம்.
Mossad, CIA, M16, RAW உளவு பார்க்க, இந்தியா ராடார் வழங்க, இந்தியாவின்
எதிரி நாடுகளான பாக்கிஸ்தான் தகவல் தொழில்நுட்ப கருவி வழங்க, சீனா
ஆட்லெறி குண்டுகள் வழங்க, ரஷ்யா நவீன துப்பாக்கி வழங்க, உதவுன 32
நாடுகளுக்கு ராஜபக்சே நன்றி சொல்லிருக்கான்.
https://www.news.lk/news/political-current-affairs/item/16278-sri-lanka-thanks-countries-that-helped-in-geneva
)
பெண்கள் குழந்தைகள் முதியவர்கள்னு பாரபட்சமே பாக்கல. பிண குவியல் மேல
நின்னும் சமர் செஞ்சிங்க. கை கால இழந்து வலில துடிச்சவங்க ஒரேடிய
கொன்னுடுனு போராளிங்க கிட்ட கெஞ்சுனாங்க. பல நாள் தண்ணி சோறு இல்லாம
இருந்தாங்க. ஒரே மரண ஓலம். நிறைமாத கர்ப்பிணி பெண்கள நினைச்சு பாருங்க.
வந்தார வாழ வைப்போம்னு பேசுனிங்களே வாழ்ந்த எவன் குரல் கொடுத்தான்?
ஆனையிரவு போர் பாத்து பிரபாகரன் இனத்துல பிறந்த ஒவ்வொருத்தனும் 10
சிங்கத்த எதிர்த்து நிக்குற புலினு நினைச்சோம். ஆயிரக்கனக்கான புலிகள
அழிக்கவே இந்த பாடு. கடல் கடந்து கோடிகணக்குல இருக்கானுங்களேன
ு பயந்தோம் பாத்தா இந்தியன்டா னு ஜ.பி.எல் பாத்தானுங்க. இப்பவும்
பிக்பாஸ் பாத்துகிட்டு.
உளவுபிரிவு

Sri Lanka thanks countries that helped in Geneva
font size  
Print
Email
The Government of Sri Lanka extends its appreciation to all the
countries that extended support to Sri Lanka in the UN Human Rights
Council yesterday, 23 March 2017, for the adoption of Resolution
A/HRC/34/1 titled ‘Promoting reconciliation, accountability and human
rights in Sri Lanka’, by consensus.
We deeply appreciate the understanding shown by all, and support for
Sri Lanka’s processes for promoting reconciliation, justice, and human
rights, towards enduring peace and prosperity for all Sri Lankans.
Following the January 8th 2015 Presidential Election, the National
Unity Government, under the leadership of President Maithripala
Sirisena and Prime Minister Ranil Wickremesinghe, made a promise to
the people of Sri Lanka that the Government will shift from the
practice under the previous administration, of antagonism and
self-isolation, and instead engage and work with all stakeholders
including friends and partners in the international community, to
uphold human rights, establish rule of law, end impunity, strengthen
democracy and good governance, and create the stability and peace
required in our country for the prosperity of all our people.
The international community took an important step yesterday in the UN
Human Rights Council to help Sri Lanka’s journey in this direction by
extending the timeline of Resolution 30/1 co-sponsored by Sri Lanka in
2015, by two years. We thank all countries for placing their faith in
the Government and people of Sri Lanka, and for walking with us, as we
strive to establish Sri Lankan Government-led processes with
international assistance, engagement and support for the benefit of
all our citizens, without discrimination.
While we look to the continued support of all countries and the UN
system in this progressive journey towards reconciliation,
strengthening democracy, good governance, rule of law and achieving
durable peace and economic prosperity for all in our country, we are
especially appreciative of the countries that co-sponsored Resolution
34/1, namely, United States of America, United Kingdom, Macedonia,
Montenegro, Canada, Israel, Australia, Japan, Norway, Germany,
Republic of Korea, Lichtenstein, Slovakia, New Zealand, Switzerland,
Albania, Belgium, Ireland, Indonesia, Czech Republic, Hungary,
Iceland, France, Lithuania, Slovenia, Poland, Portugal, Ivory Coast,
Bulgaria, Greece, Latvia, Sweden, Romania, Finland, Malta, Georgia,
Netherlands, Spain, Cyprus, Luxembourg, Austria, Denmark, Italy,
Estonia, Croatia, Bosnia and Herzegovina.
back to top L

2009 ஈழம் இனப்படுகொலை ஐநா சர்வதேசம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக