# மே17 Thirumurugan Gandhi திருமுருகன் காந்தி தமிழரா?
இரு வரிகளை எழுதுகிறேன், பாருங்கள்..
1. இந்தியாவால் தெலுங்கர்கள் பாதிக்கப் படுகிறார்கள். அவர்கள் போராட வேண்டும்.
2. இந்தியாவால் தமிழர்கள் பாதிக்கப் படுகிறார்கள். அவர்கள் போராட வேண்டும்.
முதல் வரியில் # அவர்கள் என படிக்கும்போது உங்களுக்கு எந்த வித்தியாசமும் தோன்றாது.
ஆனால்,
இரண்டாவது வரியில் அவர்கள் எனும்போது, # தமிழர்களை_அவர்கள் என
# அயலான்_போல எழுதுகிறானே என தோன்றும்.
தமிழன் தமிழர்களை அயலானாக #அவர்கள் என்று எழுத மாட்டான்.
இப்போது திருமுருகன் பேட்டி..
//தமிழ்த்தேசியம் பிறமொழி மக்களை தனிமைப்படுத்தாதா? அவர்களை எப்படி இதில்
பொருத்துவீர்கள்?
தமிழ்நாட்டில் தமிழர்கள் பெரும்பான்மை.
# அதனால்_அவர்களை_முன்னிறுத்துகிற
ோம் ///
தமிழர்களை அவர்களாக நினைத்தால் திருமுருகன் காந்தி யார்? தமிழரல்லாதவரே..
தமிழர்களிடம் போலி புரட்சி பேசி குழி வெட்டும் கைக்கூலிகளே..
----- பதிவாளர்: Mathi Vanan

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக