செவ்வாய், 10 அக்டோபர், 2017

பரையர் பறையர் விவாதம்

Muniraj Vanathirayar, 7 புதிய படங்களைச் சேர்த்துள்ளார் — தமிழன் சுரேஷ்
அகம்படி மறவன் மற்றும் 3 பேர் உடன்.
பரை- வேறு!; பறை- வேறு!
"""""""""""""""""""""""""""""""""""""""
இரண்டாம் இராஜ இராஜ சோழன் கல்வெட்டில், வாண்கோவரையன் என்னும் அரசனுக்கு
புல்லிடும் பறையன் பற்றிய குறிப்பு
"இதற்கு மாபூடம் சொன்னவன் என் குதிரைக்கு புல்லிடும் பறையனுக்கு
பெண்டாட்டியை குடுத்தவனாவன்"
பாண்டியன் குலசேகரன் கல்வெட்டில்
"செட்டி வெள்ளாளர் பேர் ஒன்றுக்கு ஒரு பணம்...பள்ளர் பறையர் அரைபணம்"
பாண்டியன் குலசேகரன் கல்வெட்டில்,
உழுகுடிகளான பள்ளர் பறையருக்கு கண்கானி செய்பவர்களுக்கு ஆனையிட்டுள்ளனர்.
கண்கானிகள் உழுகுடிகளுக்கு
உழமை சூடு என்னும் சூடு போட்டு கண்கானிக்க அனுமதி வழங்கியுள்ளனர்.
"கண்கானிப்டி உழமைசூடு குடிகூலி பறையன் பெறுவாணாக"
பாண்டியன் கோச்சடைவன்மன் கல்வெட்டில்,
ஒரே கல்வெட்டில் "கம்மாளர் பேறு கனக்கர் பேறு பறையர் பேறு என பறையர்கள்
நிலத்தையும்"
இதற்கு கையொப்பம் இட்ட கானாட்டு பரையன்(பேரரையன்),அரசர் மிக
பரையன்(பேரரையன்),அஞ்ஞூற்றுவ பெரரையன்(பேரரையன்) என அரையர்கள்
கையொப்பமிட்டுள்ளனர்.
பறையர் வேறு பரையர்(அரையர்) வேறு.
பரகேசரி,பரம்பொருள் இதில் வரும் பரம் வேறு பறை வேறு
பரகேசரி சோழன் என்றால் அது ப"றை" கேசரி அல்ல. "ர"கரம் வேறு "ற"கரம் வேறு.
பரகேசரி சோழன், விழுப்பரையனை(அர
ையன) பறையர் என பொருள் கான்பது மடமை
In the Thiruthuraipoondi inscription No.204, (Tamil Nadu Archaeology
Department) pertaining to cholas period says as follows :-
https://m.facebook.com/story.php?story_fbid=1972632322952727&id=100006179355297#comment_form_100006179355297_1972632322952727
5 மணிகள் · பொது
தமிழன் சுரேஷ் அகம்படி மறவன் மற்றும் 61 பேர்
முந்தைய கருத்துகளைப் பார்க்கவும்…
கார்த்திக் பழனி
சேதுபது மன்னர் கல்வெட்டு, ஓலைமுறிவில் பரையன் என்றே உள்ளது
திருத்தப்பட்டது · 2 · பிடித்திருக்கிறது ·
உணர்ச்சி · பதிலளி · புகாரளி · 5 மணி நேரம் முன்பு
கார்த்திக் பழனி பதிலளித்தார் · 2 பதில்கள்
K T Schezhiyan
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · பதிலளி · புகாரளி · 5 மணி நேரம் முன்பு
கார்த்திக் பழனி
துடியன் பாணன் பறையன் கடம்பன் என்கிற பாடலில் ஓலைச்சுவடியில் பரையன் என்றே உள்ளது
https://m.facebook.com/photo.php?fbid=1479433935482914&id=100002489657890&set=p.1479433935482914&source=47&refid=52&__tn__=R

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக