செவ்வாய், 10 அக்டோபர், 2017

வங்காளம் தமிழர் தொடர்பு மேற்குவங்கம் கங்ஙை கல்கத்தா காளி

Logan K Nathan
வங்காளமும் தமிழரும்.
++++++++++++++++++++
வங்காளிகள் முகம் வட்டமாக இருக்கும். நிறம் பொதுவாக மாநிறம். இவர்களின்
திருமணமுறை முற்றிலும் தமிழர் திருமண முறையை ஒத்து இருக்கிறது.
++++++
கணகசபை பிள்ளை தமது 1800 ஆண்டுகளுக்குமுன் தமிழர்கள் நூலில் ;;
மேற்குவங்க மாநிலத்தில் கங்கையின் கழிமுகப்பகுதியில் "தம்ரோலித்திப்"
என்றபெயரில் கி.பி 1ஆம் ம்நூற்றாண்டிலேயே அழைக்கப்பட்டிரு
க்கிறது; அங்கிருந்தே தமிழர்கள் தற்போதைய தமிழகம் வந்ததாகக் கூறுவார்.
+++++
தற்போதைய கல்கட்டா/கல்கத்தா/
கொல்கத்தா வில் காளிக்கோயில் இருக்கிறது.காளி என்பது தமிழ்ச்சொல். கோயிலை
கோட்டமென்று தமிழில் அழைக்கும் வழக்கமுண்டு. காளிக்கோட்டமென்பதே
காளிக்கட்-கல்கட
்டா என்று ஆனது.
++++
சிதம்பரத்தில் மிகப்பெருவாரிய காடாக இருந்த தில்லைவனம்(அலையாத்தி/
மாங்ரோவ் காடு) மற்றும் தில்லைக்காளியும் தமிழகத்திலிருந்து தமிழர்களோடு
வங்கம் சென்றிருக்கிறது என்பதாகும். அப்பகுதியில் தில்லைவாழ்
அந்தணர்களும் தில்லையிலிருந்த
ு சென்று குடியமர்த்தப்பட்டதை சூரியகுல காகதீயர்(காகந்தியான
பூம்புகாரிலிருந்து சென்ற சோழர்) வரலாறும் கூறுகின்றது. அக்கழிமுகப்
பகுதியில் கடலரிப்பை தடுக்கும் வன்னம் தில்லைவனமான அலையாத்திக் காடுகளும்
இருக்கின்றன. அது தமிழர்களால் தில்லையிலிருந்த
ு கொண்டு செல்லப்பட்டன என்பதை வேறோரு ஆய்வுக்கட்டுரையில்
எழுதியிருந்தேன். இப்பகுதியின் தொடர்ச்சியையே இராமயணம் சுந்தரவணக்காடுகள்
எனப்படுகிறது.இம் மாங்ரோவ்காடுகள் தமிழர்கள் ஆண்ட கிழக்காசியநாடுகள்
எங்கும் பரவியிருந்தது குறிப்பிடத்தக்கது.
++++++
காஞ்சிபுரம் ;சித்தூர்; தெலுங்கானா வழியாக வடநாடு செலும் வணிகப்பாதைக்கு
வடுகவழிப்பாதை(வ
டக்குதிசைசெல்லும் பாதை)என்று கி.மு 3ஆம்நூற்றிண்டிலேயே பெயர்பெற்றிருந்
தது.இப்பாதை தாம்ரலித்திப் பகுதிக்கும் சென்றது என்பது
குறிப்பிடத்தக்கது. கரிகாலன் வடசெலவும்;சேரன் செங்குட்டுவன் வடசெலவின்
போது;நூற்றுவர்கன்னர் என்ற தமிழ்மன்னர்(இவர்கள் தமிழில் காசுவெளியிட்டவர
்;ஐயனாரின் வழிவந்த வேளிர்கள்)அப்பக
ுதியை ஆண்டுவந்தனர். ஆகையால் கரிகாலனைத் தொடர்ந்து சேரன் செங்குட்டுவனும்
அவனைத்தொடர்ந்து ராசேந்திரசோழனும் இந்த தாம்ரலித்தி பகுதியில் உள்ள
கங்கைக்கே சென்றுவந்தனர் எனலாம். முவேந்தர் காத்த மொழிபெயர்தேயம் சங்க
இலக்கியம் குறிப்பிடும் பகுதி அப்பகுதியாகவும் கொள்ளமுடியும்.
எல்லாவகையிலும் அப்பகுதி தமிழர்களோடு நெருங்கிய தொடர்புடைய பகுதியே அது.
++++++
வேள்விசெய்து தீவளர்த்து திருமணமும்;தீயை வளம் வருதலும் அப்போது
மாப்பிள்ளை துண்டை பெண்ணில் முந்தானையோடு சேர்த்து முடிபோடுதலும்;மணமகன்
கையில் மணமகள் கையின்மேல் வைத்து சேர்ப்பதும். தேங்காயின்மேல் தாலியை
வைத்து (வங்கத்திலும் தாலி என்றே சொல்லப்படுகிறது) அதை தூவி வாழ்த்தும்
அரிசியுடன் தாம்பாளத்தில் வைத்து மணத்திற்கு வருகை தந்தோர் தொட்டு
ஆசிர்வதிப்பதும்
.திருமணமேடையில் நீர்க்குடம்வைத்து அக்குடத்தில் நீர் ஊற்றி அதில்
(வங்கத்தில் உயிர்மீனையும் விடுவர். தமிழ்நாட்டுத்தம
ிழர் அதை மறந்துவிட்டனர்) சோழி;சங்கு;கத்தி;மோதிரம் போன்றவற்றை அதில்
இட்டு மணமக்கள் அதில் கைவிட்டு துழாவி பொருளெடுக்கும் சடங்கு நடக்கும்.
++++
மேற்கு வங்கத்தில் பெரும்பகுதி இச்சடங்கு அப்படியே நடக்கிறது.கூடுத
லாக (தமிழர்கள் தற்போது மறந்துவிட்ட ஒருசடங்கு) ஆண்மற்றும் பெண்மீன்
இரண்டை கொண்டுவந்து அதற்கு மணமகன் மணமகலாக உடை உடுத்தி மணமேடையில்
வைப்பார்கள். அம்மீனைப்போல் மணமக்களின் குடும்பம் விருத்தியடையவேண்டும்
என்பதே அதன் பொருள்.அதை கல்க்கத்தா காளிக்கோயிலில் உள்ள ஒவியமும்
உறுதிபடுத்துகின்றது. அவ்விருகயலே பாண்டியனின் கொடியிலும்
இடம்பெற்றிருக்கிறது. அதன் பொருளும் அதுவே!!
(*******)(********)(*****)
Mani Pari
7 மணிகள் · பொது
Arutchelvan Thiru மற்றும் 32 பேர்
உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்...
கருத்து
படத்தை இணை · நண்பர்களைக் குறிப்பிடவும்
Aathimoola Perumal Prakash
கல்கத்தா அந்நகரின் பெயரில்லை. இது கங்காரு போன்ற ஒரு கதை. வெள்ளையர்
ஒருவர் வந்து இறங்கியதும் இது என் ஊர் என்று கேட்டுள்ளார். அது புரியாத
ஒரு விவசாயி 'நேற்று அறுவடை செய்தேன்' என்று கூறியுள்ளார். அதாவது கல்
காட்டா, வெள்ளையரும் கல்கட்டா என்று அந்த ஊரைக் குறித்துக்கொண்டார்.
வெள்ளையர் அந்த பகுதியைப் பிடித்ததும் அதுவே அந்நகரின் பெயராக நிலைத்துவிட்டது.
https://www.thebetterindia.com/74713/very-name-kolkata-shrouded-mystery-confused-read-on/
Wish to know how the City of Joy derived its present name- Kolkata? Read on.
thebetterindia.com
திருத்தப்பட்டது · பிடித்திருக்கிறது ·
உணர்ச்சி · பதிலளி · திருத்து · சற்றுமுன்
Aathimoola Perumal Prakash
வெற்றிலையை வைத்து தன் முகம் மறைத்தபடி மணப்பெண்ணை உறவினர்கள் தூக்கி வருவது...?
பிடித்திருக்கிறது · உணர்ச்சி · பதிலளி ·
திருத்து · 12 நிமிடங்களுக்கு முன்பு
Bhaskaran Govindaswamy
அருமையான பதிவு.பாராட்டுகள்.
2 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · பதிலளி · புகாரளி · 6 மணி நேரம் முன்பு
Marichami Muthupandian
அருமை.
2 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · பதிலளி · புகாரளி · 6 மணி நேரம் முன்பு
Vijayakumar T R
நல்ல தகவல்...
2 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · பதிலளி · புகாரளி · 5 மணி நேரம் முன்பு
Srishakthi Srishakthi
பாராட்டுகள்
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · பதிலளி · புகாரளி · 2 மணி நேரம்
முன்பு விரும்பு உணர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக