தூய தமிழ்ச்சொற்கள்
தமிழகம் இழந்த பகுதி ஆந்திராவில் உள்ள தமிழ் ஊர்கள் !
என்னுடைய நண்பராகிய வடுகர் ஒருவர் என்னிடம் இப்படியாக அறைகூவல் விடுத்தார்...
" இதோ பார் உன்னுடைய தமிழகத்தில் உள்ள ஊர்களின் பெயர்கள் (
நல்லமநாயக்கன்பட்டி, சென்னமரெட்டிபட்டி, ரெட்டியார்சத்திரம், போடி
நாயக்கனூர், ருத்ரப்பநாயக்கன்பட்டி, ஒண்டிப்புலி நாயக்கனூர், காசி
ரெட்டியபட்டி, கஞ்சநாயக்கன்பட்டி, காமநாயக்கன்பட்டி,
எத்திலப்பநாயக்கன்பட்டி, காட்டுநாயக்கன்பட்டி, திம்மரசநாயக்கனூர்,
சின்னமநாயக்கன்பட்டி, சக்கரப்பநாயக்கனூர், தொட்டப்பநாயக்கனூர்,
ஜோதில்நாயக்கனூர
், உத்தப்பநாயக்கனூர், துள்ளுக்குட்டிந
ாயக்கனூர், சின்னரெட்டிபட்டி, தும்மநாயக்கன்குண்டு, ஜாரி உசிலம்பட்டி,
வடுகநாயக்கன்பட்டி, தொட்டியநாயக்கன்
பட்டி, இனாம் ரெட்டியபட்டி, ஜெக்கல் நாயக்கன்பட்டி, காளப்பநாயக்கன்பட்டி,
பாப்பிநாயக்கன்பட்டி, போடிநாயக்கன்பட்
டி,பெரிய நாயக்கன்பாளையம், நரசிம்ம நாயக்கன்பாளையம், பூலுவநாயக்கன்பட்டி,
எர்ரநாயக்கன்பட்டி, குருவப்ப நாயக்கனூர், பாப்பி ரெட்டிபட்டி, இம்மிடி
நாயக்கன் பள்ளி, கொண்டப்ப நாயக்கன்பள்ளி, எர்ர நாயக்கன் பள்ளி, திம்மி
நாயக்கன்பட்டி, கெங்கி நாயக்கன்பட்டி) என நூற்றுக்கணக்கில் வடுக மொழியின்
சுவடுகளே நிறைந்துள்ளது என்று பீற்றிக்கொண்டார்...
நான் அவரிடம் இவ்வாறு உரைத்தேன்... இப்பெயர்கள் முழுவதும் இடப்பெயர்கள்
அல்லாது தனி நபரின் பெயர்களே வடுக பட்டங்களான நாயக்கன் அல்லது ரெட்டி
என்ற பெயர்களில் நிறைந்துள்ளது...ஆனால் ஆந்திரத்தின் சித்தூர் மற்றும்
நெல்லூர் மாவட்டங்களில் உள்ள ஊர் பெயர்கள் இவ்வாறு தூய தமிழில்
இருக்கின்றதே என்று பட்டியலிட்டேன்.
அப்பட்டியல் இதோ உங்களுக்காக... (தேவாரப்பள்ளி, கூட்டுப்பள்ளி, கலவைப்
பள்ளி, மூலக்காலச்செறுவு, வேப்பூறிக்கோட்டை, புறக்காயலக்கோட்
டை, தறிகொண்டான், கலாக்காடு, கதிராயச்செறுவு, துவ்வாப்பள்ளி,ந
ூதனக்கால்வாய் , வேமூர், திருப்பதி, திருச்சானூர், பேரூர், பாதக்கால்வாய்
, குன்றப்பாக்கம், ரேணிகுண்டா (இரணியன்குன்றம்), கோதைப்பாளையம், ஆத்தூர்,
கரகம்பாடி, மாமண்டூர், குறுக்குக்கால்வாய், முளகுமுடி,
வெட்டுள்ளச்செறுவு, கொற்றமங்கலம், ஆனைக்குன்றம், செல்லூர்,
சிந்தாப்பள்ளி, மாதவமலை,மேரலபாக்கம், நச்சநேரி, நாகம்பள்ளி, பாங்கூர்,
பாதவீரபுரம், பெண்ணாகடம், ஏற்பேடு, அம்மாச்செறுவு , அரவகொத்தூர்,
சேரலப்பள்ளி, மங்கலகுன்றம், முத்துமுடி, மண்ணாவரம், பனகள்ளு,தொண்டமாநாடு,
வேழம்பாடு, வெள்ளவேடு, திருக்காளத்தி, மேலச்சூர், சேமூர், இளகனூர்,
தொட்டம்பேடு,அளத
்தூர், காட்டூர், கோதைப்பாளையம், கூகம்பாக்கம், நிலவாய், புத்தேரி,
வரத்தூர், ஆம்பூர், அருதூர், சேற்றுள்ளபாக்கம், கடூர், களத்தூர்,
காம்பாக்கம், கரைப்பாக்கம், கோவூர் பாடு, நெல்லாத்தூர், பாதிரிக்குப்பம்,
சந்தை வெள்ளூர் , சாத்தம்பேடு, தொண்டம்பட்டு, தொண்டூர், அங்கேரிச்செறுவு,
அஞ்சூர், ஈகுவப்புத்தூர், கண்டலூர், கற்றபள்ளி, கோவனூர், சூரமலை,
அகரம்பள்ளி, மங்கலம், சந்திரகிரி, பனப்பாக்கம், தொண்டைவாடி,
தேவாரக்கொண்டான், எகுவூர், பில்லேரி, காளிகிரி, நகரிமடுகு, மஞ்சூர்,
முடிவேடு, குறபாயலகோட்டை, கண்டுகூர், புலிக்கல், கோதைக்கோட்டை,
குலப்பள்ளி, கோட்டவூர், கோதைவாரிப்பள்ளி, மதனப்பள்ளி, தென்
ஈகலவரிப்பள்ளி, வலசைப்பள்ளி, வேம்பள்ளி, மலைப்பேடு, வேங்கம்வரிப்பள்ளி,
தடிகுன்றபாளையம், கல்லூர், மங்கலம்பேட்டை, வல்லிவெட்டிவரிப்பள்ளி ,
தமாலச்செறுவு, பாகாலை, வல்லிவேடு, குமாரகுன்றம், வேப்பேரி,
திருமலைக்கொண்டமாம்புரம், மாம்பேடு, குருவிக்குப்பம், கரையம்பள்ளி,
சேவைக்கால்வாய், நெட்டக்குப்பம், நென்னூர், நடவலூர், கண்மாய்ப்பள்ளி,
வீமபுரம், வடமலை, திருமந்தையம்,தத
்தனேரி, பதிப்புத்தூர், காயம், அய்யனகரிப்பள்ளி, கள்ளூர், திருவதையம்,
பாலமங்கலம், கொண்டலச்செறுவு, கீழகரம், வேங்களத்தூர், வேலூர்,
புலிக்குன்றம், பிச்சாத்தூர், நிலவாய், நீர்வாய், முடியூர், கரூர்,
சிலமாத்தூர், அம்பாக்கம், அரூர், செங்கம்பாக்கம், ஈட்டிவாக்கம்,
இருங்குளம், கதிர்வேடு, கண்ணாவரம், கோதைமாரிக்குப்பம் , சத்தியவேடு,
சென்னேரி, தொண்டுகுழி, களஞ்சேரி, திருப்புரந்தகபுரம், வெம்பாக்கம்,
நாகலாபுரம், காரணி, சவரம்பக்கம், இளைக்கட்டூர், இருகுவை, கச்சிரவேடு,
காவனூர், நெச்சேரி, சமயபுரம், ஆலப்பாக்கம், இல்லத்தூர், களியம்பாக்கம்,
கொத்தூர், பண்ணூர், அடவிக்கொத்தூர், தாமரைப்பாக்கம், மாங்காடு,
மேலப்பட்டு, நகரி, ஓரந்தாங்கல், திருவேங்கமாம்புரம், நெசனூர், புத்தூர்,
தோரூர், திருமலைக்குப்பம்,அளத்தூர், அன்னூர், கறைவெட்டிநகரம்,
கொல்லக்குன்றம், கால்வாய்க்குன்றம், சாத்தம்பாக்கம், பழகூர்,
புத்தளப்பட்டு, போலாவரம், தேனிப்பள்ளி, வவ்வால்தோட்டம் , வேப்பனபள்ளி,
காணிப்பாக்கம், புல்லூர், கல்லூர், செம்பகூர், குமாரநத்தம், புங்கனூர்,
சாலமங்கலம், கொளத்தூர், முதுக்கூர், கழகட்டூர், கீழப்பள்ளி, மாமடுகு,
பல்லவநேரி, பதிகொண்டான், ஈச்சநேரி, ஈகுவ தடகரை, மாதவரம், பள்ளிச்செறுவு,
பட்டணம், சேக்கமடுகு, மண்குன்றம், முடிகுப்பம், பாதபாளையம், அகரமங்கலம்,
வேப்பஞ்சேரி, கடப்பைக்குன்றம், முக்களத்தூர், நந்தனூர், நெல்லிப்பள்ளி,
சித்தூர், குறிச்சிவேடு, முருகம்பத்து, பாலூர், தாழம்பேடு, சீமான்பள்ளி,
கோல மடுகு, அடவி புதுகூர், ஆவல்நத்தம், குப்பம், நல்லங்காடு.......
இன்னமும் தொடர்கின்றது ).
அவர் அதன் பின்னர் எதுவும் பேசவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
- சுந்தர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக