செவ்வாய், 10 அக்டோபர், 2017

1178ல் சீன chau ju kua சோழர் பற்றி

கி.பி. 1178-ல் சீன அறிஞர் சுவா சூ குவா (Chau
Ju-kua ) சோழ நாட்டைப் பற்றியும் சோழர்படையைப்
பற்றியும் பின்வருமாறு எழுதியுள்ளார்.
“இந்நாடு மேற்கு நாடுகளுடன்
போரிட்டுக் கொண்டிருக்கிறது.
அரசாங்கத்தினரிடம் ஏறக்குறைய
அறுபது ஆயிரம் போர் யானைகள்
உள்ளன. ஒவ்வொரு யானையும் 7
அல்லது 8 அடி உயரம் உள்ளது.
போரிடும்போது யானைகளின்
மீது அம்பாரிகள் அமைத்து அவற்றில் வீரர்கள்
அமர்ந்து கொண்டு நெடுந்தொலைவிற்க
ு அம்பு எய்கின்றார்கள்.
அருகே உள்ளவர்கள் ஈட்டிகளால்
தாக்குகின்றனர்.
வெற்றி அடைந்தவுடன்
யானைகளுக்கு விருந்து கொடுத்து கௌரவிக்கின்றனர்
. சிலர் அவைகளுக்கு பொன்னாலான
அம்பாரிகளைப் பரிசாகத் தருகின்றன.
ஒவ்வொரு நாளும் அரசர் முன்
யானைகள் கொண்டுவரப்படுகின்றன.
中國地理學洲菊誇,有
寫在1178AD有關的所有時間王侯王侯佐拉最大的泰
米爾人的國王之一,給人的
以下帳戶的佐拉軍:
佐拉國家是在與戰爭
王國印度西部。該
政府擁有六萬戰爭
大象,每個人七八
英尺高。當這些戰鬥
大象攜帶在他們的後面的房子,
而這些房子都充滿了宏偉的士兵
誰射箭在長期範圍內,
長矛在近距離戰鬥。Chinese geographer Chau Ju-
kua, has
writing in 1178AD about one of the greatest
tamil kings of all time the raja raja chola, gives
the
following account of the Chola army:
Chola country is at war with the
kingdom of the west of India. The
government owns sixty thousand war
elephants, every one seven or eight
feet high. When fighting these
elephants carry on their backs houses,
and these houses are full of magnificient
soldiers
who shoot arrows at long range, and
fight with spears at close quarters.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக