செவ்வாய், 10 அக்டோபர், 2017

வள்ளுவர் யானை மீதேறி பறை அறிவிக்கும் சாதி

தமிழன் சுரேஷ் அகம்படி மறவன்
# பதிவு_2
கேவளம் சமஸ்கிருத "தலித்" என்பதோடு தூய தமிழ் தேவர் என்பதை எப்போதும்
நிகராக இனைத்துப்பேசும் தம்பி Gowtham P அவர்களுக்கு # பறையர் பற்றிய
மிகையான புரட்டுகள், திரிபுகள், மிகைப்படுத்தல்கள் ஆகியவற்றை பெஸ்ட் ஆஃப்
பறையர் 50 பதிவுகள் என அன்பளிக்க ஆசை.......
++++++++
''வள்ளுவார் முரசமூதூ ரறைகென வருளினானே" - சீவக சிந்தாமணி(செய்.
2149).வள்ளுவ குலம் அரச செய்திகளை முரசறைவார் என்பதற்கு சான்று.
அதாவது # வள்ளுவர் என்பார் அரசரின் செய்தியை யானை மீது அமர்ந்து
முரசரைந்து சொல்பவர் என்பதே..

அழகன். விம
"ஏற்றுரி போர்த்த விடியுறழ் தழங்குகுரற்
கோற்றொழில் வேந்தன் கொற்ற முரசம்
பெரும்பணைக் கொட்டிலு ளரும்பலி யோச்சி
முற்றவை காட்டிக் கொற்றவை பழிச்சித்
திருநாள் படைநாள் கடிநா ளென்றிப்
பெருநாட் கல்லது பிறநாட் கறையாச்
செல்வச் சேனை வள்ளுவ முதுமகன்"
என்று பெருங்கதை ( 2;28-33). இது பெருங்கதை என்னும் காப்பியத்தில்
வள்ளுவர் அரச செய்தியை முரசறைந்து தெரிவிப்பார் என்பதற்கு சான்று.

பறையர் கணியர் முரசு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக