செவ்வாய், 10 அக்டோபர், 2017

பரைஇ சொல் இலக்கியம் பரை

Balasubramanian Naa
"முருகன் ஆரணங் கென்றலின் அதுசெத்தோவத் தன்ன வினைபுனை நல்லில்பாவை அன்ன
பலராய் மாண்கவின் பண்டையிற் சிறக்கவென் மகட்கெனப் "பரைஇக்" கூடுகொள்
இன்னியம் கறங்கக் களனிழைத்
- அகநானூறு

சுரம் பல கடந்தோர்க்கு இரங்குப என்னார்,
கௌவை மேவலர்ஆகி, 'இவ் ஊர்
நிரையப் பெண்டிர் இன்னா கூறுவ
புரையஅல்ல, என் மகட்கு' எனப் "பரைஇ"
நம் உணர்ந்து ஆறிய கொள்கை
-அகநானூறு

சுடர்வீ வாகை நன்னற் றேய்த்துக்
குருதி விதிர்த்த குவவுச்சோற்றுக் குன்றோடுருகெழு மரபி னயிரை "பரைஇ"
வேந்தரும் வேளிரும் பின்வந்து பணியக்
கொற்ற மெய்திய பெரியோர் மருக
-பதிற்றுப்பத்து.

இதுவெல்லாம் எங்க சாதியை சங்க இலக்கியங்களில் குறித்த பாடல் என்று சொல்ல
வரீங்களா கார்த்திக் பழனி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக