செவ்வாய், 10 அக்டோபர், 2017

நீலகேசி சமணம் விவாதம் பூதவாதம் ஆசீவகம் மதம் கருத்தியல்

Eagandan Nambi Eagandan
நீலகேசி என்னும்சமணமதத்தைப்பரப்ப வந்த நூலில்
சாங்கியத்தைத் தோற்றுவித்த ‘மற்கலி’
பற்றியும், அவர்தம் வேதமான ‘நவகதிர்’ நூல் பற்றியும் விவாதம் நிகழ்கிறது.
இங்கு ஆசீவகரின் நிலம், நீர், தீ, காற்று, உயிர் ஆகிய அணுக்கோட்பாடும்,
உள்ளது கெடாது, இல்லது தோன்றாது,
ஆவது ஆகும், ஆகுமாறே ஆகும், ஆகும் அளவே ஆகும், ஆகும் காலத்தே ஆகும்
என்னும் கோட்பாடுகளும் தருக்க ரீதியாக மறுக்கப்படுகின்றன.
ஆனால் உண்மையில் நீலகேசி தர்க்க ரீதியாக பூத வாதியிடமும் ஆசீவக
வாதியிடமும் தோற்றுப் போகிறாள் என்பதை இன்றைய அறிவியல் உலகம்
நீரூபித்துள்ளது.
உள்ளது கெடாது,இல்லது தோன்றாது.
இதனை இன்றைய அறிவியல் உலகம் ஏற்றுக் கொண்டுள்ளது
MATTER CAN NEITHER CREATED NOR BE DESTROYED
OR
ATOMS CAN NEITHER BE CREATED NOR BE DESTROYED

Professor Mani
உள்ளது போகாது,
இல்லது வாராது,--
இது சத்காரியவாதம்.
அறிவியல் பேருண்மை.
பிடித்திருக்கிறது · 1 · பதிலளி ·
புகாரளி · 1 மணிநேரத்திற்கு முன்பு
Eagandan Nambi Eagandan
இது மணிமேகலையிலும் வருகிறது.அனைத்து சமய நூல்களிலும் பரபக்க வாதமாக
பூதவாதமும் ஆசீவக வாதமும் விமர்சிக்கப்படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக