அண்ணன் Nalla Durai -ன் பதிவு
.
.
தினகரன் உள்ளிட்ட 17 பேர் மீது இ.த.ச.பிரிவுகள் 143,120b,124A,153,500,504,506(
2) ஆகிய பிரிவுகளில் வழக்கு போடப்பட்டுள்ளது...
இது ஒன்றும் ஆட்சியாளர்களுக்கு புதிதில்லை பொய் வழக்கு போடுவது. ஆனால்
இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர
்களுக்குத் தான்
புதிது..
2015 ல் திருச்சியில் நாம் தமிழர் கட்சியின் முதல் மாநாடு மிகுந்த
சிறமங்களுக்கும், நெருக்கடிகளுக்கும் இடையில் நடத்தினோம், உயர் நீதிமன்ற
உத்தரவுப்படி...
மேடையில் பேசியவர்கள் பெண்கள் உட்பட 42 பேர்கள்.. அனைவர் மீதும்
அன்றிருந்த ஜெயா அரசு 124 ஏ உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்கு போட்டது.
அந்த நானும் ஒருவன்.
பின்னர் ஜெயாவை விமர்சித்து பாடல் பாடியதற்காக 10 வயது சிறுமி
உள்ளிட்டோர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் வழக்கு போட்டது ..
இன்று அந்த பொய் வழக்கு புனைந்த கைகள் தனது சொந்த கட்சிக்காரர்கள் மீதே
பாய்ந்திருக்கிறது . அவ்வளவு தான்..
ஆனால் உச்ச நீதிமன்றம் பிரிவு 124 A யை பொறுத்து பல தீர்ப்புகளை
வழங்கியுள்ளது. 2016 ல் அண்ணன் உதயகுமார் மீது எண்ணிலடங்கா வழக்குகளை
போட்டது ஜெயா அரசு. அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்
செய்தார்.அந்த தீர்ப்பில் இந்தியா முழுவதும் உள்ள காவல் துறை
அதிகாரிகளுக்கு தெளிவான வழிகாட்டலை தந்தது.
1962 ல் Kedarnath Singh Vs State of Bihar என்ற வழக்கில் வழங்கப் பட்ட
வழிகாட்டலை பின்பற்ற உத்தரவிட்டது. அந்த வழக்கில் In our opinion, the
words written or spoken would be outside the scope of the section.A
Citizen has a right to say or write whatever he likes about the
Government or it's measures by way of criticism or comment so Long as
he doesn't incite people to violence.... என்று கூறியுள்ளது.....
அதன் பிறகு 2007 ல் மிகப் புகழ் பெற்ற மனித உரிமை போராளி Dr. பினாயக்
சென் மீது இதேபோல் வழக்கு போட்டு தண்டிக்கப் போட்டபோது உச்ச நீதிமன்றம்
...No Case of sedition is made out on the basis of materials in
possession unless you show that he was actively supporting or
harboring maoists... என்றும் தீர்ப்பு வழங்கியது..
ஆனால் இவையெல்லாம் அரசியல் காழ்ப்புணர்ச்சி அடிப்படையில் போடப்படும்
வழக்குகளுக்கு பொறுந்தாதோ...
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்களை பொறுத்தவரை உச்ச நீதிமன்றம் we may
clearly states here that a peaceful protests or criticism or dissent
is different than creation of a law and order situation. Every Citizen
of this country has a fundamental right to peaceful protests and
demonstration, but not to cause a situation that results in violence
and paralizes the law and order situation... என்றே கூறியுள்ளது...
அந்த துண்டறிக்கை விநியோகத்தால் என்ன கலவரம் வெடித்தது.... சட்டம்,
ஒழுங்கு எங்கே கெட்டது....?
மக்களைப் பகைக்கும் அரசு , அந்த மக்களாலேயே வீழ்த்தப்படும் ... அதுவே வரலாறு...
ஜெயலலிதா நாம்தமிழர் நாதக சுப.உதயகுமார் கோவன் ஜெயலலிதா

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக