செவ்வாய், 10 அக்டோபர், 2017

மைசூர் க்கு எருமை எனும் பெயர் பிற்காலத்திலும் மண்மீட்பு

ஹொய்சளர் காலத்திலும் எருமை என்னும் பெயர் அவ்வரசர்களுடைய சாசன
எழுத்திலும் காண்கிறோம்
மயிலை சீனி வேங்கடசாமி
(erumai = erumainadu of tamil literature and erumainadu of the
hoyasala records epi.car.,X c.w. 20)

epigraphia carnatika volume 10

எருமை ஊர் மகிஷஊர் என்றாகி மிகமிகப் பிற் காலத்தில் கன்னட தேசம்
முழுவதுக்கும் பெயராக மைசூர் என்று அமைந்துவிட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக