Aathimoola Perumal Prakash
பூணூல் போட்டக் குயவர்
------------------------------ -------------
வேறு எந்த சாதியையும்
அவன்-இவன்,
அந்த பய -இந்த பய,
அந்த புத்தி - இந்த புத்தி,
அதுக - இதுக
என்று பேசினால் பிற்போக்கு
ஆனால்,
பார்ப்பனர்களை
பாப்பான்,
பாப்பாரப்பய,
பார்ப்பன புத்தி, குடுமி,
பூணூல்,
அவாள்,
என்றெல்லாம் பேசினால் அது மட்டும் முற்போக்கு!
இப்பொது முற்போக்கிற்கு வந்த சோதனையைப் பாருங்கள்!
1837 ல் வரையப்பட்ட இந்த ஓவியம் பூணூல் போட்டபடி ஒரு குயவர் பானை
செய்யும் காட்சியை கண்முன் நிறுத்துகிறது.
"Seventy-two Specimens of Castes in India" எனும் புத்தகத்தில் இது
இடம்பெற்றுள்ளது.
நம்புங்க மக்களே!
பூணூல்னா பார்ப்பான்!
ஒரு பூணூல் ஒரு கோடி ரூபாய்!
அது போட்டவன் உயர்ர்ர்ர்ர்ர்சாதி!
சமஸ்கிருத ஆரியனின் அடையாளம்!
பூணூல்! பூணூல்! பூணூல்!
17 மணிகள் ·
Aathimoola Perumal Prakash
http://vaettoli.blogspot.in/ 2017/03/blog-post_25.html?m=1
பூணூல் = வில்லின் நாண்
vaettoli.blogspot.com
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · பதிலளி · திருத்து · நேற்று, 04:34 PM க்கு
Aathimoola Perumal Prakash
http://vaettoli.blogspot.in/ 2017/07/blog-post_13.html?m=1
பார்ப்பனீயம் - பிராமணீயம் வேறுபாடு
vaettoli.blogspot.com
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · பதிலளி · திருத்து · நேற்று, 04:35 PM க்கு
Aathimoola Perumal Prakash
http://vaettoli.blogspot.in/ 2017/04/blog-post_25.html?m=1
பார்ப்பனர் தமிழரே! (பதிவுகளின் தொகுப்பு)
Sukumar Ram
சில ஊர்களில் குயவர் சாதியினர் இன்றும் பூசை செய்கிறார்கள்...
தமிழ்ப் பூச்சரம்
சில ஊர்கள் இல்லை. எல்லா ஊர்களிலும்.
அழகன். விம
தாம் எந்த தரவுகளை வைத்து ஆரிய பிராமணரைத் தமிழர் என்கிறீர்
சகோ?????இப்போதுள்ள ஐயர்,ஐயங்கார்,வடமா யாரும் தமிழ் வழியினரல்லர்.
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · நீக்கு ·
புகாரளி · நேற்று, 04:37 PM க்கு
Aathimoola Perumal Prakash
search பிராமணர் பார்ப்பனர் வேறுபாடு வேட்டொலி
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
திருத்து · நேற்று, 05:02 PM க்கு
Aathimoola Perumal Prakash
பார்ப்பனர் தமிழரே! சான்றுகளுடன் பல பதிவுகள் போட்டுள்ளேன்.
பிடித்திருக்கிறது · உணர்ச்சி · திருத்து ·
நேற்று, 05:03 PM க்கு
Aathimoola Perumal Prakash
ஆரியர் பற்றிய பதிவுகளின் தொகுப்பு
http://vaettoli.blogspot.in/ 2017/10/blog-post_57.html?m=1
ஆரியம் எனும் கற்பனைவாதம் (பதிவுகளின் தொகுப்பு)
vaettoli.blogspot.com
Velu Ramaiyan
எங்க குல தெய்வம் வடிவச்சி அம்மன் தஞ்சாவூர் செங்கிப்பட்டி அருகில் உள்ள
கிள்ளுக்கோட்டையில் இருக்கு அங்கு பூசை செய்பவர் குயவர் தான்
5 · விரும்பு · பதிலளி · நீக்கு · புகாரளி ·
நேற்று, 05:38 PM க்கு
Gopal Krish
இன்றும் தஞ்சையில் குயவர் (வேளார்) பூணூல் போடுறாங்க...ஆசாரியும் அப்டியே.....
Velu Ramaiyan
ஆமா நான் வசிக்கும் தஞ்சை பகுதியில் கணிசமான குயவர்கள் உண்டு. அவர்களில்
பெரும்பாளனோர் பூணூல் தான் அணிந்துள்ளனர் நேரிலே பார்த்திருக்கிறேன்
நான்தமிழன் பாலாஜீ
இங்கு எங்களை கொங்கு உடையார் என்று அழைப்பார்கள்.
மண்ணில் பனி செய்வதால் மன்னன் என்றும்
ஒவ்வொரு ஊரும் குயவரை உடையதாய் இருக்கும். ஆகையால் உடையார் என்று
அழைக்கப் பெற்றோம்.
பணியாற்றும் மண் கொச கொச என இருப்பதால் அதில் பணியாற்றிய இனம் கொசவன் ஆனது.
எங்கள் வரலாற்றை பேசிய பெரியவர்கள் 1850 இருந்து பேசினார்கள்.
கருப்பனையும், ஏழு கன்னிமார்களையும், 13 தலைமுறையின் தலைத் தாயை
தெய்வமாய் வணங்கும் வழக்கம் கொண்டவர்கள்.
எங்கள் கோவிலுக்கு எம் இனத்தவரே இன்றுவரை பூசாரிகள்.
எங்கள் குல தெய்வ கோவில் நொய்யல் ஆற்றங்கரையில் உள்ளது.
இப்போது இங்கு நின்று கொண்டுதான் பதிவிடுகிறேன்.
Anbu Anbalagan
பூனூல் என்பதே தமிழ் சொல்தான். தமிழர்கள் தான் முதன் முதல் பூனூல்
போட்டனர். தச்சர் ஆசாரி, குயவர், கொத்தனார், கருமான் வள்ளுவன், தங்க
ஆசாரி , விவசாயிகள், மருத்துவர்கள், பாகவதர்கள் இவர்களே பூனூல்
போடக்கூடிய தகுதியானவர்கள். காரணம் இவர்கள் படைப்பாளிகள். புதிய
பொருட்களை உருவாக்கும் பிரமநிலை அடைந்த சித்தர்களாகும். அதனால் பூனூல்
போடுகின்றனர். புனூல் போடுபவர்கள் அருள்நிலை ஞானநிலையடைந்த உயர்ந்த
மக்கள் இவர்களையே பெரிய அம்மனன் என்ற ஆச்சாரியார்களாகும். அன்று இலவசமாக
தொண்டு செய்தனர் மக்கள் கொடுக்கும் சிறு தொகையை காணிக்கையாக பெற்றனர்
காரணம் அன்று பேராசை இல்லை நிறைவான வாழ்க்கை வாழ்ந்தவர்கள்.
Harish Raghav
பறையர்கள் பூணூல் போடுவார்களா??
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · பதிலளி · நீக்கு · புகாரளி · நேற்று,
07:40 PM க்கு
Anbu Anbalagan
பறையர்களில் வள்ளுவர்கள் போடுகின்றனர். இறப்பு சடங்கில் மட்டும்
பறையர்களுக்கு பூனூல் போடுகின்றனர். பூனூல் போடும் தகுதி இரண்டாவது
பிறப்பு என்ற ஞானநிலை அடைந்த அருளாளர் களுக்கே போடக்கூடிய தகுதியாகும்.
Aran Gulavan
https://youtu.be/HnHFdIVFyeA
முதலில் இந்த கானோலியைக் காணவும் பிறகு பார்பன சதி எது னெ உணரவும்
யார் இந்த ஆரியர்கள்......?? ஒர் சிறப்பு பார்வை.......
youtube.com
Gurunathan Duraisamy
இப்பவும் எங்க ஊர்ல வேளார் பூனூல் போட்டு உள்ளார் ஆசாரியும் போடுவர்
Anbu Anbalagan
உண்மையில் ஆசீவக துறவிகளின் பள்ளியில் பதினெட்டு படிநிலைகள் உள்ளன.
தொடக்கநிலை கருப்பு உடை இரண்டாவது வெள்ளை குறைவான சாம்பலும் மூன்றாம்
நிலை வெள்ளை மிகுதியாக கலந்த சாம்பல் பத்து வயது வரை தொடக்கப்
மொழிப்பாடம், இதுபோல நீலம் 4,5,6 இருபது வயது வரை கைவிணைக் கல்வி, பச்சை
7,8,9 ம் முப்பது வயது வரை அதி திறமையான தொழில் முனைவர்கள் மருத்துவம்,
தச்சர், கருமான், இசை வாணியல் போன்ற படிப்பு, சிகப்பு .10,11,12 ம்
நாற்பது வயது வரை மதநூல் தர்க்கவியல் படிப்பு, மஞ்சல் 13,14,15 ம் ஐம்பது
வயது வரை சிறப்பியம் உலகாய்தம் மேல்படிப்பு, வெள்ளை 16 வது அருபது
வயதுக்கு மேல் சித்தர் நிலை அதாவது வெண் பிறப்பு நிலை 18 சித்தர்கள்.
17, தூய வென்பிறப்பு நிலை அதாவது பெரிய அம்மனன் நிலை இவர்கள்
விழிப்பணர்வு ஞானமடைந்த புத்தர், திருவள்ளுவர், ஏசு, முகமது வள்ளலார்
போன்றவர்கள் இவர்கள் அருள்நிலை பெற்ற இவர்களுக்கு இரண்டாவது பிறப்பு
பிறந்ததின் அடையாளமாக பூனூல் அணியப்படுகிறது. அதாவது குழந்தை தாயின்
வயிற்றில் தொப்புள் கொடி சுற்றிய நிலை.
18 ஆவது நிறமற்ற நிர்வாண நிலை பேரருளாளர் கடவுள் நிலை அடைந்தவர்களே
சிவன், திருமால், முருகன், விநாயகர் போன்ற தெய்வநிலை அடைந்த
கடவுள்களுக்கும் பூனூல் போடப்படுகிறது.
(கிறிஸ்தவ மதத்தில் புதிதாக சேர்ந்தவர்கள் ஞானஸ்தானம் செய்துவைப்பர்
அவர்கள் ஞானமடைந்தனரா? இல்லையே, இது போல்தான் போலி பிராமணர்களும் பூனூல்
போடுகின்றனர். அருள்நிலை இல்லாத அகங்காரம் பிடித்தவர்கள்.)
சொர்கம் போகும் தகுதியானவர்கள் யார் என்றால் எல்லாரையும் போகசொல்லி
விட்டு கடைசியில் யார் வருகிறார்களோ அவர்களுக்கே சொர்க்கம் போகிற
வாய்ப்பு என ஏசு நாதர் சொல்வது
அருள் நிலைபெற்றவர்கள் மற்றவர்களுக்கும் இந்த வாய்ப்பு கிடைக்கவேண்டுமென
நினைப்பவர்கள் கடைசியில் செல்வார்கள் என்பதே.
புத்தரும் எல்லாருக்கும் சொர்கம் கிடைத்தபின் கடைசியில் போகிறேன் என
வாசலிலே இன்றும் நின்று கொண்டுள்ளார்.
Krishna Tamil D
18வது படிநிலைக்கு பின்னர் தான் நிறமற்ற நீர் வண்ண நிலை(கடவுள் நிலை)
விநாயகர் என்பது இந்நிலையை அடைந்தவர்கள் அனைவரையும் குறியீடாக குறிக்க
வடிவமைக்கப்பட்ட குறியீட்டு வடிவம்.
பிடித்திருக்கிறது · உணர்ச்சி · நீக்கு ·
புகாரளி · 3 மணி நேரம் முன்பு
Anbu Anbalagan
ஆமாம் அவர் எட்டு சித்திகள் பெற்ற சித்தர் எண்குணத்தான் என திருவள்ளுவர்
குறிப்பிடும் எட்டு சித்திகள்
பூணூல் போட்டக் குயவர்
------------------------------
வேறு எந்த சாதியையும்
அவன்-இவன்,
அந்த பய -இந்த பய,
அந்த புத்தி - இந்த புத்தி,
அதுக - இதுக
என்று பேசினால் பிற்போக்கு
ஆனால்,
பார்ப்பனர்களை
பாப்பான்,
பாப்பாரப்பய,
பார்ப்பன புத்தி, குடுமி,
பூணூல்,
அவாள்,
என்றெல்லாம் பேசினால் அது மட்டும் முற்போக்கு!
இப்பொது முற்போக்கிற்கு வந்த சோதனையைப் பாருங்கள்!
1837 ல் வரையப்பட்ட இந்த ஓவியம் பூணூல் போட்டபடி ஒரு குயவர் பானை
செய்யும் காட்சியை கண்முன் நிறுத்துகிறது.
"Seventy-two Specimens of Castes in India" எனும் புத்தகத்தில் இது
இடம்பெற்றுள்ளது.
நம்புங்க மக்களே!
பூணூல்னா பார்ப்பான்!
ஒரு பூணூல் ஒரு கோடி ரூபாய்!
அது போட்டவன் உயர்ர்ர்ர்ர்ர்சாதி!
சமஸ்கிருத ஆரியனின் அடையாளம்!
பூணூல்! பூணூல்! பூணூல்!
17 மணிகள் ·
Aathimoola Perumal Prakash
http://vaettoli.blogspot.in/
பூணூல் = வில்லின் நாண்
vaettoli.blogspot.com
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · பதிலளி · திருத்து · நேற்று, 04:34 PM க்கு
Aathimoola Perumal Prakash
http://vaettoli.blogspot.in/
பார்ப்பனீயம் - பிராமணீயம் வேறுபாடு
vaettoli.blogspot.com
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · பதிலளி · திருத்து · நேற்று, 04:35 PM க்கு
Aathimoola Perumal Prakash
http://vaettoli.blogspot.in/
பார்ப்பனர் தமிழரே! (பதிவுகளின் தொகுப்பு)
Sukumar Ram
சில ஊர்களில் குயவர் சாதியினர் இன்றும் பூசை செய்கிறார்கள்...
தமிழ்ப் பூச்சரம்
சில ஊர்கள் இல்லை. எல்லா ஊர்களிலும்.
அழகன். விம
தாம் எந்த தரவுகளை வைத்து ஆரிய பிராமணரைத் தமிழர் என்கிறீர்
சகோ?????இப்போதுள்ள ஐயர்,ஐயங்கார்,வடமா யாரும் தமிழ் வழியினரல்லர்.
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · நீக்கு ·
புகாரளி · நேற்று, 04:37 PM க்கு
Aathimoola Perumal Prakash
search பிராமணர் பார்ப்பனர் வேறுபாடு வேட்டொலி
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
திருத்து · நேற்று, 05:02 PM க்கு
Aathimoola Perumal Prakash
பார்ப்பனர் தமிழரே! சான்றுகளுடன் பல பதிவுகள் போட்டுள்ளேன்.
பிடித்திருக்கிறது · உணர்ச்சி · திருத்து ·
நேற்று, 05:03 PM க்கு
Aathimoola Perumal Prakash
ஆரியர் பற்றிய பதிவுகளின் தொகுப்பு
http://vaettoli.blogspot.in/
ஆரியம் எனும் கற்பனைவாதம் (பதிவுகளின் தொகுப்பு)
vaettoli.blogspot.com
Velu Ramaiyan
எங்க குல தெய்வம் வடிவச்சி அம்மன் தஞ்சாவூர் செங்கிப்பட்டி அருகில் உள்ள
கிள்ளுக்கோட்டையில் இருக்கு அங்கு பூசை செய்பவர் குயவர் தான்
5 · விரும்பு · பதிலளி · நீக்கு · புகாரளி ·
நேற்று, 05:38 PM க்கு
Gopal Krish
இன்றும் தஞ்சையில் குயவர் (வேளார்) பூணூல் போடுறாங்க...ஆசாரியும் அப்டியே.....
Velu Ramaiyan
ஆமா நான் வசிக்கும் தஞ்சை பகுதியில் கணிசமான குயவர்கள் உண்டு. அவர்களில்
பெரும்பாளனோர் பூணூல் தான் அணிந்துள்ளனர் நேரிலே பார்த்திருக்கிறேன்
நான்தமிழன் பாலாஜீ
இங்கு எங்களை கொங்கு உடையார் என்று அழைப்பார்கள்.
மண்ணில் பனி செய்வதால் மன்னன் என்றும்
ஒவ்வொரு ஊரும் குயவரை உடையதாய் இருக்கும். ஆகையால் உடையார் என்று
அழைக்கப் பெற்றோம்.
பணியாற்றும் மண் கொச கொச என இருப்பதால் அதில் பணியாற்றிய இனம் கொசவன் ஆனது.
எங்கள் வரலாற்றை பேசிய பெரியவர்கள் 1850 இருந்து பேசினார்கள்.
கருப்பனையும், ஏழு கன்னிமார்களையும், 13 தலைமுறையின் தலைத் தாயை
தெய்வமாய் வணங்கும் வழக்கம் கொண்டவர்கள்.
எங்கள் கோவிலுக்கு எம் இனத்தவரே இன்றுவரை பூசாரிகள்.
எங்கள் குல தெய்வ கோவில் நொய்யல் ஆற்றங்கரையில் உள்ளது.
இப்போது இங்கு நின்று கொண்டுதான் பதிவிடுகிறேன்.
Anbu Anbalagan
பூனூல் என்பதே தமிழ் சொல்தான். தமிழர்கள் தான் முதன் முதல் பூனூல்
போட்டனர். தச்சர் ஆசாரி, குயவர், கொத்தனார், கருமான் வள்ளுவன், தங்க
ஆசாரி , விவசாயிகள், மருத்துவர்கள், பாகவதர்கள் இவர்களே பூனூல்
போடக்கூடிய தகுதியானவர்கள். காரணம் இவர்கள் படைப்பாளிகள். புதிய
பொருட்களை உருவாக்கும் பிரமநிலை அடைந்த சித்தர்களாகும். அதனால் பூனூல்
போடுகின்றனர். புனூல் போடுபவர்கள் அருள்நிலை ஞானநிலையடைந்த உயர்ந்த
மக்கள் இவர்களையே பெரிய அம்மனன் என்ற ஆச்சாரியார்களாகும். அன்று இலவசமாக
தொண்டு செய்தனர் மக்கள் கொடுக்கும் சிறு தொகையை காணிக்கையாக பெற்றனர்
காரணம் அன்று பேராசை இல்லை நிறைவான வாழ்க்கை வாழ்ந்தவர்கள்.
Harish Raghav
பறையர்கள் பூணூல் போடுவார்களா??
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · பதிலளி · நீக்கு · புகாரளி · நேற்று,
07:40 PM க்கு
Anbu Anbalagan
பறையர்களில் வள்ளுவர்கள் போடுகின்றனர். இறப்பு சடங்கில் மட்டும்
பறையர்களுக்கு பூனூல் போடுகின்றனர். பூனூல் போடும் தகுதி இரண்டாவது
பிறப்பு என்ற ஞானநிலை அடைந்த அருளாளர் களுக்கே போடக்கூடிய தகுதியாகும்.
Aran Gulavan
https://youtu.be/HnHFdIVFyeA
முதலில் இந்த கானோலியைக் காணவும் பிறகு பார்பன சதி எது னெ உணரவும்
யார் இந்த ஆரியர்கள்......?? ஒர் சிறப்பு பார்வை.......
youtube.com
Gurunathan Duraisamy
இப்பவும் எங்க ஊர்ல வேளார் பூனூல் போட்டு உள்ளார் ஆசாரியும் போடுவர்
Anbu Anbalagan
உண்மையில் ஆசீவக துறவிகளின் பள்ளியில் பதினெட்டு படிநிலைகள் உள்ளன.
தொடக்கநிலை கருப்பு உடை இரண்டாவது வெள்ளை குறைவான சாம்பலும் மூன்றாம்
நிலை வெள்ளை மிகுதியாக கலந்த சாம்பல் பத்து வயது வரை தொடக்கப்
மொழிப்பாடம், இதுபோல நீலம் 4,5,6 இருபது வயது வரை கைவிணைக் கல்வி, பச்சை
7,8,9 ம் முப்பது வயது வரை அதி திறமையான தொழில் முனைவர்கள் மருத்துவம்,
தச்சர், கருமான், இசை வாணியல் போன்ற படிப்பு, சிகப்பு .10,11,12 ம்
நாற்பது வயது வரை மதநூல் தர்க்கவியல் படிப்பு, மஞ்சல் 13,14,15 ம் ஐம்பது
வயது வரை சிறப்பியம் உலகாய்தம் மேல்படிப்பு, வெள்ளை 16 வது அருபது
வயதுக்கு மேல் சித்தர் நிலை அதாவது வெண் பிறப்பு நிலை 18 சித்தர்கள்.
17, தூய வென்பிறப்பு நிலை அதாவது பெரிய அம்மனன் நிலை இவர்கள்
விழிப்பணர்வு ஞானமடைந்த புத்தர், திருவள்ளுவர், ஏசு, முகமது வள்ளலார்
போன்றவர்கள் இவர்கள் அருள்நிலை பெற்ற இவர்களுக்கு இரண்டாவது பிறப்பு
பிறந்ததின் அடையாளமாக பூனூல் அணியப்படுகிறது. அதாவது குழந்தை தாயின்
வயிற்றில் தொப்புள் கொடி சுற்றிய நிலை.
18 ஆவது நிறமற்ற நிர்வாண நிலை பேரருளாளர் கடவுள் நிலை அடைந்தவர்களே
சிவன், திருமால், முருகன், விநாயகர் போன்ற தெய்வநிலை அடைந்த
கடவுள்களுக்கும் பூனூல் போடப்படுகிறது.
(கிறிஸ்தவ மதத்தில் புதிதாக சேர்ந்தவர்கள் ஞானஸ்தானம் செய்துவைப்பர்
அவர்கள் ஞானமடைந்தனரா? இல்லையே, இது போல்தான் போலி பிராமணர்களும் பூனூல்
போடுகின்றனர். அருள்நிலை இல்லாத அகங்காரம் பிடித்தவர்கள்.)
சொர்கம் போகும் தகுதியானவர்கள் யார் என்றால் எல்லாரையும் போகசொல்லி
விட்டு கடைசியில் யார் வருகிறார்களோ அவர்களுக்கே சொர்க்கம் போகிற
வாய்ப்பு என ஏசு நாதர் சொல்வது
அருள் நிலைபெற்றவர்கள் மற்றவர்களுக்கும் இந்த வாய்ப்பு கிடைக்கவேண்டுமென
நினைப்பவர்கள் கடைசியில் செல்வார்கள் என்பதே.
புத்தரும் எல்லாருக்கும் சொர்கம் கிடைத்தபின் கடைசியில் போகிறேன் என
வாசலிலே இன்றும் நின்று கொண்டுள்ளார்.
Krishna Tamil D
18வது படிநிலைக்கு பின்னர் தான் நிறமற்ற நீர் வண்ண நிலை(கடவுள் நிலை)
விநாயகர் என்பது இந்நிலையை அடைந்தவர்கள் அனைவரையும் குறியீடாக குறிக்க
வடிவமைக்கப்பட்ட குறியீட்டு வடிவம்.
பிடித்திருக்கிறது · உணர்ச்சி · நீக்கு ·
புகாரளி · 3 மணி நேரம் முன்பு
Anbu Anbalagan
ஆமாம் அவர் எட்டு சித்திகள் பெற்ற சித்தர் எண்குணத்தான் என திருவள்ளுவர்
குறிப்பிடும் எட்டு சித்திகள்
கொசகொசனு இருப்பதால் குசவன் அல்ல இலவன் குசன் இதில் குசன் வம்சத்தில் வந்தவர்களினால் குசவனாயிற்று வடக்கே சரியாக தெரிந்து வைத்துள்ளனர்.குலாலர்களான கும்வாட் சமூகம் இதற்கு கருத்து பதிவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
பதிலளிநீக்குகுயவர் மண்ணை குயி...குய்...குய்ந்து செய்வதால் குயவர் ஆயிற்று.
நீக்குதென்தமிழகத்தில் குலாலர் சமூகத்தினரை வேளார் என்றும் வடதமிழகத்தில் உடையார் என்றும் சில பகுதிகளில் குலாலசெட்டியார் என்று இந்த குலாலர் சமூகத்தினர் வாழ்ந்த வருகிறார்கள்
பதிலளிநீக்கு