செவ்வாய், 10 அக்டோபர், 2017

மே17 புலிகள் எதிர்ப்பு எழுத்தாளர் தொடர்பு ஷோபா சக்தி அ.மார்க்ஸ்

கலைச்செல்வம் சண்முகம்
2009 ஈழத்தில் இனப்படுகொலை திட்டங்களை தீட்டியதில் பங்கேற்ற May17
அமைப்பில் தலைமை குழுவில் இருக்கக்கூடிய இரண்டு நபர்கள்.
2002 இல் தொடர்ச்சியாக தமிழர்களின் ராணுவமான தமிழீழ விடுதலைப்
புலிகளுக்கு எதிராக பொய் பரப்பலை கொண்ட கட்டுரைகள் வெளியாகி கொண்டிருந்த
காலகட்டத்தில், இவற்றை பற்றி, பல் வேறு பொய் பரப்பல்களை செய்ததில்
முன்னணியில் நின்று செய்தது கொண்டிருந்தவர் ஷோபா சக்தி, சுகன்,
ஆ.மார்க்ஸ் உள்ளிட்டவர்கள். இதில் ஷோபா சக்தி எழுதிய பல்வேறு
புத்தகத்தில் அவர் எங்கெல்லாம் வாய்ப்புகள் கிடைக்கிறதோ, அங்கெல்லாம்
புலிகளுக்கு எதிராக கட்டுரைகளை எழுதி கொண்டிருந்தார்.
“கறுப்பு” என்ற ஒரு புத்தகத்தில் 11ஆவது பக்கத்தில் ஷோபா சக்தி, தம்முடைய
நண்பர்களாக, தன்னுடைய கருத்தாக்கங்களு
க்கு துணை புரிந்து, தனது கருத்தாக்கங்களை செழுமைப்படுத்தி
யவர்களாக யார் யார் இருக்கிறார்கள் என்பதனையும் அவர் பட்டியலிடுகின்றார்.
“எங்களின் நூல்களை வெளியிடுவதற்கும், கருத்தரங்கங்களுக்கும் நகர்விற்கும்
பின்னால் இயங்குபவர்கள் பலர். இந்த தோழர்களும் தோழியரும் எங்களோடு
வித்தியாசமான உரையாடல்களை நிகழ்த்தியும் எம்மோடு பல்வேறு சுமைகளை
பகிர்ந்து கொண்டும் தோள் கொடுத்து வருகின்றனர்.” அது யார் யார் என்று ஒரு
பட்டியல் வெளியிடுகின்றனர். அதில் இருக்ககூடிய இரண்டு நபர்களை நான்
குறியிட்டு காட்டியிருக்கின்றேன். சற்று அதிர்ச்சி அடையாமல்
படியுங்கள்...
May17 ''வளர்மதி'', May17''லேனாகுமார்''
ஆம் வளர்மதி, லேனாகுமார் தான் அவர்கள்.. இவர்கள் இருவரும் May17
அமைப்பில் தலைமை குழுவில் இருக்க கூடிய நபர்கள் தான். இவர்கள் தான் அந்த
இனப்படுகொலை நிகழ்த்துவதற்கான சதி திட்டங்கள் தீட்டியதில், சதி
திட்டங்கள் செயல்படுத்தியதில் பங்கேற்றவர்கள். இந்த இனப்படுகொலையாளிகளை
தான் May17 அமைப்பில் வைத்து கொண்டிருக்குக்க
ிறீர்கள் தோழர்களே. இந்த லேனாகுமார் 2002 ஆம் ஆண்டு ஷோபாசக்தியின்
புத்தகங்களை தூக்கி கொண்டு ஊர்ஊராக சென்று புலிகளுக்கு எதிரான கருத்து
பரப்பலை செய்து கொண்டிருந்தார். வளர்மதி ஷோபா சக்தியின் எழுத்துகளுக்கு
இன்னும் பொய் சேர்க்கும் வேலையினை செய்து கொண்டிருந்தார். அது தவிர
வளர்மதியும் பல்வேறு கட்டுரைகளை எழுதிகொண்டிருந்தார். இப்படிப்பட்ட
இரண்டு நபர்கள் தான் தற்பொழுது மே பதினேழு இயக்கத்தில் இருக்கிறார்கள்.
நீங்கள் இதனை எப்படி பார்க்க போகிறீர்கள்?
இந்த குற்றச்சாட்டை அவர்களே ஏற்றுக்கொண்டனர்.. ஆனால் நாங்கள் 2009க்கு
பிறகு மனம் மாறி விட்டோம் என்று பதிலும் கூறுகின்றனர்.
நாளை கருணாவும் ராஜபக்ஷேயும் இதையே சொல்லலாம். இயக்கத்தில் இணைந்து
தமிழர்களுக்காக போராடலாம்.
சிந்தியுங்கள் தோழர்களே. (Please Share)
- தமிழர்.திரு.உமர்
நான் ஏன் மே பதினேழு இயக்க உறுப்பினரில்லை?
– உமரின் ஆவணத்தில் உள்ள
சில குறிப்புக்கள்
Ranga Rasu

திருமுருகன் காந்தி நாயர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக