ரகு வசந்தன்
என்னை பொறுத்தவரை பாலஸ்தீனத்துக்க
ு மூக்கு சிந்தி ஒப்பாரி வைப்பதை ஈழத்தமிழர்கள் நிறுத்திக்கொண்டு
வேறு வழியில் செல்லுங்கள்
ஈழ இனப்படுகொலை நிகழ்ந்து அதன் ரத்தம் காயும் முன் இதே பாலஸ்தீனத்துக்க
ு மஹிந்தவை அழைத்து அவருக்கு பாலஸ்தீனத்தின் அதி உயர் விருதை வழங்கியவர்
பாலஸ்தீன அதிபர் மஹமூத் அப்பாஸ் தான்
உண்மைகள் கசக்கத்தான் செய்யும்
ஆனாலும் அந்த கசப்பு அவசியமானது
பாகிஸ்தான் தொடங்கி பல அரேபிய நாடுகள் இலங்கையோடு துணை நின்று
இன்றுவரை ஐநாவில் இலங்கையை காப்பாற்றுவது இஸ்லாமிய நாடுகளே
யதார்த்தம் முகத்தில் அறையும் உண்மை போன்றது
நாம் இங்கே உள்ள முஸ்லிம்கள் காயப்படக்கூடாது
வருத்தப்படக்கூடாது
நாம் பழகும் பழக்கத்தில் இடைவெளி ஏற்படக்கூடாது என்பதற்காக உண்மைகளை
மறைக்கவேண்டியது இல்லை
உண்மைகள் அடுத்த சந்ததிக்கு மாற்றப்படவேண்டியவை
மாறாக நமது சுய விருப்பு வெறுப்புகளுக்காக மறைக்கப்படவேண்ட
ியது அல்ல....
கியூபாவையும் இதில் சேர்த்துக்கொள்ள
ுங்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக