செவ்வாய், 10 அக்டோபர், 2017

மெட்ராஸ் மாகாகணம் தெலுங்கர் இனப்பெருக்கம் குடியேற்றம் 1871 to 1901 தமிழர் ஐ விட ஆறு மடங்கு உயர்ந்தனர்

Karthikeyan Rathinavelu
Aathi bro...
இணையத்தில் WIKIPEDIA வில் Madras presidency பக்கத்தில் மதராஸ்
மாகாணத்தின் மக்கள் தொகை பதிவு குறிப்பீடு இது
According to the 1871 census, there were 14,715,000 people who spoke
Tamil, 11,610,000 people who spoke Telugu, 2,324,000 people who spoke
Malayalam, 1,699,000 spoke Canarese or Kannada, 640,000 people spoke
Oriya and 29,400 people spoke Tulu. [77] The 1901 census returned
15,182,957 speakers of Tamil, 14,276,509 Telugu-speakers, 2,861,297
speakers of Malayalam, 1,518,579 were speakers of Kannada, 1,809,314
spoke Oriya, 880,145 spoke Hindusthani/Urdu and 1,680,635 spoke other
languages.[78] At the time of Indian independence, Tamil and Telugu
speakers made up over 78% of the total population of the presidency,
with Kannada, Malayalam and Tulu speakers making up the rest.
இதில்1871 ஆண்டு கணக்கின்படி தமிழர்களுக்கும் தெலுங்கர்களுக்கும் வித்தியாசம்
31,05,000 பேர்
அதுவே 1901 ம் ஆண்டு கணக்கின்படி வித்தியாசம் வெறும் 8,50,000 பேர்
30 வருடத்தில் மதராஸ் மாகாணத்தில் தமிழர்களின் எண்ணிக்கை வெறும் 4,00,000
மட்டுமே உயர்ந்துள்ளது போன்று பதிவிட்டுள்ளனர்
ஆனால் தெலுங்கர் எண்ணிக்கை 26,00,000 பேர் உயர்ந்துள்ளனர்
இது எப்படி சாத்தியம்?
இதில் மிகபெரிய பொய்யான கணக்கீடு இருப்பது போல் தெரிகிறதே?
அதனுடன் census language map வரைபடம் இடம் பெற்று உள்ளது என்னால்
அவ்வரைபடம் பதிவேற்றம் செய்ய முடியவில்லை....
பாருங்கள்
Wikipedia-Madras presidency

Aathimoola Perumal Prakash
அண்டை இனங்கள் இனப்பெருக்கம் செய்து தமிழர் மண்ணில் தொடர்ந்து குடியேறி
நம்மை ஆக்கிரமித்து வருகின்றனர்.
இந்த பெருகி குடியேறி ஆக்கிரமிக்கும் போக்கு அண்டை மாநிலம் மற்றும்
ஹிந்தியா சிறிலங்கா அனைத்துமே படுவேகமாக செய்துவருகின்றன
search மக்கட்தொகை குறைப்பு மூலம் இனவழிப்பு வேட்டொலி

மக்கட்தொகை குறைப்பு குடியேற்றம் பெருகி-குடியேறி-ஆக்கிரமிக்கும் திட்டம்
census கணக்கெடுப்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக