செவ்வாய், 10 அக்டோபர், 2017

பறையர் பல பிரிவுகள் கலந்த சாதி முக்குலம் திணை வழி ஒற்றுமை

தமிழன் சுரேஷ் அகம்படி மறவன் Suresh N உடன்.
# பதிவு_21 ..
தலித் என்றும்,தேவர் என்றும் சொல்லி பல சாதிகளை ஒரே பெயரில் அடைத்து
அரசியல் விகிதாச்சார பங்கீட்டில் சிக்கலை ஏற்படுத்துவது தவறு.. தலித்
என்பதை இழிவு என்றும் தேவர் என்பதை சாதி என்றும் பொது புத்தியை
பரப்பிவிட்டனர்,
ஆதலால் இரண்டையும் ஒழிக்கனும்,சாதி அடையாளம் முக்கியம்...
@சில பொதுபுத்தி பொறியாளர் ப"றை"யர் நண்பர்கள்...
தூய தமிழ் பெயரிலான # தேவர் என்பதை இவ்வாறு சொல்லி, பேசி, இனையத்தில்
எழுதி வரும் எவறும் சமஸ்கிருத பெயரான
# வஹ்நிய_குல_ஷத்திரியர் எனும் பெயரில் அடைபட்டு இருக்கும் சாதிகளுக்கு
அதே போல விகிதாச்சார பங்கீட்டில் எல்லாம் சரியாக நடந்ததா என்றோ அதுவும்
சாதி கூட்டனியே ஆதலால் தவறு என பேசுவதில்லையே ஏன்....??????
தமிழ்தேசிய இன வரையரையில் வஹ்நிய குல ஷத்திரியர் ஒருவேளை வரமாட்டனரோ...?????????
வட தமிழ்நாடு முழுவதும் ப"றை"யர்,"பள்ளி" உறவுகளே ஏனைய ஊர்களிலும்
அருகருகே வசிப்பவர்கள்... ஒருவேலை மேலே நான் சொல்லி உள்ளதை போல
பொதுபுத்தி பொறியாளர் என உள்ள ப"றை"யர் நண்பர்கள் வஹ்நிய குல
ஷத்திரியர்களையும் பேசினால்,
அதற்கு சமஸ்கிருத வஹ்நியர்கள் பதிலாக ப"றை"யரை பார்த்து நீ மட்டும் யோக்கியமா,
இன்றைய ப"றை"யர் எனும் பெயருக்குள்,
வள்ளுவர்
பாணர்
கூத்தர்
பறம்பர்
பறையர்
புலையர்
சாக்கையர்,
கோலியர்,
சாம்பவர்,etc etc..
இப்படி எத்தனை பேர் கலந்து கரைந்து இருக்கீங்க நீங்க, நான் என்னை உன்னை
இந்த மாதிரி பேசிட்டா இருக்கேன் என்று ஒரே போடு போட்டு கேட்டு
விடுவார்கள் என பயமா...?????
(பிறகு நாங்க ஒரு கோடிப்பே பொழப்பு என்னாவது என்று)
பின் ஏன் தேவர் என்பதிலும், முக்குலத்தோர் என்பதிலும் மட்டும் மூன்று
தமிழ்சாதி இனைந்து இருப்பதையும்,பாலை நில வாணர் என்பதாக தினை வழி பேசி
இனைந்து இருக்க முயன்றால் கூட இவ்வாறான பொதுபுத்தி எனும் முகமூடிகள்
விமர்சித்து வருகிறார்கள்..
அதனால்தான் எல்லாரும் பொதுபுத்தி பொறியாளர்களாகிய அவர்களிடம் உன்
ப"றை"யர் எனும் பெயரின் உள்ளே எத்தனை சாதி இருக்கு.? என பேசிவிட்டு பிற
சாதியினரை பேசுங்க என #தேவர் நண்பர்கள் கேள்வி கேளுங்கள் அவர்களை
என்கிறேன்...
++++++
ஆதலால்,
நமது சாதி அடையாளத்தை பத்தி அவர்களுக்கு இருக்கும் அதே அக்கரையோடு நாமும்
ப"றை"யர் என்பதற்குள் புதைந்தும்,கரைந்தும் போன பழமையான தமிழ்சாதிகளை #
நோன்டி எடுத்து அதன் பெயரில் விகிதாச்சார அரசியல் பிரதிநிதித்துவம்
அவர்களுக்கு கிடைக்கும் வழியில் இனி போராடுவோம்.....
அதுவே உண்மையான தமிழ்தேசியம் பொதுபுத்தி பொறியாளர்கள் பார்வையில்....

2 கருத்துகள்: