செவ்வாய், 10 அக்டோபர், 2017

முக்குவர் பரதவர் லூர்தம்மாள் சைமன் மீனவர்

அமல் அரசு.மை
லூர்தம்மாள் சைமன் கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்தவர் இவரை இதுவரை
கேரளாவைச்சேர்ந்த முக்குவர் என்றே அறிந்திருந்தோம் . ஆனால் இப்போது இவரை
ஒரு பரதவர் குலத்துப்பெண் என்று தெரியவந்துள்ளது! :ஆதாரம் பரத்தி என்ற
முகநூல்!

Probin Maria
புதூர் பாபு
பிடித்திருக்கிறது · உணர்ச்சி · பதிலளி ·
புகாரளி · இன்று, 12:20 AM க்கு
Probin Maria
Kilton Rakil
பிடித்திருக்கிறது · உணர்ச்சி · பதிலளி ·
புகாரளி · இன்று, 12:20 AM க்கு
புதூர் பாபு
அமல் அரசு. மை அவர்களே.... தமிழ் சமூக கூட்டமைப்பு கூட்டமைப்பை நிறுவனம்
செய்து பொதுச்செயலாளராக உள்ள தாங்கள் நமது தமிழ் சமூகம் பற்றி
அறிந்திருப்பீர் என எண்ணியிருந்தேன். ஓர் சாதிய அமைப்பின்
ஒருங்கிணைப்பாளன
ாக இருந்த நான் சாதியை மறந்து மீனவனாய் ஒன்றிணைவோம் என குரல் கொடுத்து
வருகிறேன். காரணம் அந்த அமைப்பு மக்களை சாதியின் பெயரால் பிரிக்க
பயிற்றுவிக்கவில்லை ஒருங்கிணைத்த நானும் பிரிக்கும் எண்ணத்தினை யாரிடமும்
விதித்ததில்லை. ஆனால் தமிழ் சமூகம் என்று பேச வேண்டிய நீங்கள் சாதியை
முக்கியப்படுத்துகின்றீர். இது வருந்தத்தக்கது. நீங்கள் கூறிய மங்கை வேறு
யாரும் இல்லை. உங்களை போன்ற தமிழ் சமூகம் மறந்த, இல்லை இல்லை
மறப்பிக்கப்பட்ட மங்கை தான். பரதவர் என்பதனை சாதி என எண்ணுகின்றீர்.
மீனவர்கள் என்பதனை பரதவர் என குறிப்பிடுவதும் உண்டு. முக்குவர் என்பது
கேரளாவை சார்ந்த சாதி என்ற தங்களுக்கு கேரளா, தமிழகம் மட்டுமல்ல இலங்கை,
ஆஸ்திரியா போன்ற நாடுகளின் தமிழ் சமூகம் என்றும் குமரிகாண்டம் என்றும்
பூர்வீக குடி என்றும் பேசும் நபர்களை கேட்டு அறிந்து கொள்ளுங்கள். உலகறிய
உரக்க பேசவேண்டிய தமிழச்சி, முக்குவச்சி , பரத்தி (மீனவ பெண்)
தமிழகத்தின் முதல் பெண் அமைச்சர் லூர்தம்மாள் சைமன் அவர்களை பறைசாற்ற
வேண்டிய நீங்கள் அவர் பெயரை பயன்படுத்தி சாதிய பிரிவினையை உண்டாக்கும்
விதத்தில் பேசுவதறாக்கு பதில் "தமிழ் சமூக கூட்டமைப்பு" நிறுவனத்தை
கலைத்துவிடலாம் அல்லது சாதியை முன் நிறுத்தாம் சாதியை மறந்து தமிழனாய்
ஒருங்கிணைய குரல் கொடுக்கலாம் அப்போது நாங்களும் உங்களுடன் கரம்
கோர்ப்போம். காரணம் சாதியின் பெயரை பயன்படுத்தி மக்களை பிரிக்கும் இழிவான
சமூகம் எங்கள் தமிழ் சமூகமாக இருந்துவிட கூடாது. -லூர்தம்மாள் சைமன்
அவர்களை அரசியல் தலைவி என பெருமிதமாக கூறும் புதூர் பாபு. தமிழ் மீனவன்.
குமரி மாவட்டம்.

Theesmas Desilva
லுார்தம்மாள் சைமன் 14 அல்லது 15 ஆம் நுர்ற்றாண்டைச் சேர்ந்தவர் அல்லர்.
நம் தந்தை-தாய் காலத்தில் வாழ்ந்தவர். நம் காலத்தில் மறைந்தவர். அவர்
யார்? அவரது பின்புலம் என்ன என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அத்தகைய
ஒருவரையே தவறான தகவல் கொடுத்து பதிவிடுகிறீர்கள். இதுபோன்ற செயல்கள்
உங்களின் ஏனைய பதிவுகளையும் அய்யத்திற்கிடமாக்கி விடும் என்பதை நீங்கள்
உணரவேண்டும்.

Theesmas Desilva
நீங்கள் புத்தகக் கடை வைத்திருப்பவர்த
ானே...? பிரபல வரலாற்றாய்வாளர் க.ப. அறவாணன் நுால் இருக்கிறதா என
தேடுங்கள். முக்குவர்கள் யார் என்பது குறித்த ஆய்வை ஒரு நுாலில் அறவாணன்
வெளிப்படுத்தியுள்ளார். தமிழகத்தின் மிகச் சில பூர்வகுடிகளில் முக்குவர்
சமூகம் ஒன்று என அதில் தெரிவிக்கப்பட்ட
ுள்ளது.

புதூர் பாபு
சுதந்திர இந்தியாவில் முதல் மொழி போராட்டத்தில் வெற்றி பெற்ற தமிழ்
சமூகமும், அந்த போராட்டத்தில் வெற்றி பெற்ற கன்னியாகுமரி மண்ணின் மீனவ
பெண் தமிழகத்தின் முதல் பெண் அமைச்சர்.
இவரை பற்றி தாங்களே முன் வந்து மக்களுக்கு நம் மீனவ சமூக தமிழ் முதல்
பெண் அமைச்சர் பற்றி பறை சாற்றாமல் இருப்பது ஏன்..?
சாதியா...?
இது தான் உங்களின் தமிழ் கூட்டமைப்பின் பணியா..?
நீங்கள் ஓர் தமிழனாக தமிழகத்தின் முதல் பெண் அமைச்சரை பற்றியும் மீனவனாக
மீனவத்தில் பல வளர்ச்சிகளை அரங்கேற்றிய அவரைப்பற்றி ஊரறிய செய்ய தடுப்பது
எது....? மீனவன் சுமிஜின் டொனால்ட்
திருத்தமிழ்த் தேவனார் நாம் மீனவர்கள்
மீனவன் வாழ்க்கை கடல் Valthoose Michal
Parampariya Aikkiya Meenavar Sangam குமரி மீனவர்கள் இணையதள கூட்டமைப்பு
S D Sabeen Sabeen மீனவர் மக்கள் கட்சி

Valthoose Michal
குறும்பனை பெர்லின் கடிகை ஆன்றனி இவர்களை தொடர்பு கொண்டால் அம்மையார்
பற்றிய ஆதார விளக்கம் கூட பெறலாம். அம்மையார் பற்றி பல பதிவுகள் பலரால்
இந்த தளத்திலும் செய்யப்பட்டுள்ள
து.

1 கருத்து:

  1. அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தொடர்புடைய தொலைபேசி எண்ணை பதிவு செய்க.

    பதிலளிநீக்கு