தமிழ்
அந்தண்மை (அழகிய குளிர்ந்த அருள்) பூண்டோர் அந்தணர்.
அந்தண்மை பூண்ட இல்லறத்தாராகிய பார்ப்பாரும் இப்பெயர்க் குறியர்.
இவ்விரு வகுப்பிற்கும் இன,மத, குல, இட வரையறையில்லை
ஆரியம்
ஜன்,ஜா,ஜாதி= பிறப்பு, பிறவிக்குலம்
ஆரியப் பூசாரியரே பிராமணர்.
துறவு பிராமணனுக்கே உண்டு.
அவனே வீடுபேறு அடைய முடியும்.
அழகன். விம
நூல் -தமிழர் வரலாறு பகுதி 2. பக்கம் 102

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக