செவ்வாய், 10 அக்டோபர், 2017

குரங்கிலிருந்து மனிதன் வருமுன் வாழ்ந்த மனிதர் பரிணாமவியல் மாந்தவியல் அறிவியல்

Yuvaraj Amirthapandian
New DNA Study Challenges Age of Modern Human Evolution:
இந்த மனுசப் பயலுக அதாவது காட்டுவாசி மனுசனுங்க நவீன மனுசனா ஆப்பிரிக்கால
உருவானது புது வகையான மூலக்கூறு கடிகாரக் கணக்குப்படி ஒரு இலக்கம்
ஆண்டுகள் முன்னாடி அதாவது 2,00,000 ஆண்டுகள் முதல் 3,50,000 ஆண்டுகள்
இடைப்பட்ட காலப்பகுதியில் காமிக்குதாம். கெரகம் இத்தன நாளா
கடிகாரத்துக்கு பேட்டரி கட்டைய மாத்தாம உட்ருக்காய்ங்க...! பத்தாதுக்கு
இப்பத்தான் நவீன மனிதர்கள் தோற்றம் அப்படிங்கறது ஒரு இடத்துல மட்டுமில்ல
ஆப்பிரிக்கால பல இடத்தில நடந்துருக்குன்னு இப்பத்தான் நடந்து
வறாய்ங்க...!
வாங்கடே அப்படியே நடந்து வந்தா தான் இதே மாதிரி " # OutofAfrica "
மட்டுமே நடக்கல, அதுவும் நடந்துச்சுன்னு சொல்வாய்ங்க... என்ன அதுக்கு
இன்னுமொரு சில பல பத்து ஆண்டுகள் ஆகும்.
இப்பத்தான் சவுத்தாப்பிரிக்கால ஆதாரம் கிடச்சுருக்கு, என்னக்கு
இவிங்களுக்கு சவுத்திந்தியால கிடக்குதுன்னு பாப்போம்...!
# மனுசப்பயலுக # மனிதன் # நவீனமனிதன்
# மனுசன் # காட்டுவாசி # Humans
# ModernHumans # Africa # SouthAfrica
22 மணிகள் · Facebook Lite · பொது
நீங்கள், Kokilan Sachithananthan மற்றும் 9 பேர்
உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்...
கருத்து
படத்தை இணை · நண்பர்களைக் குறிப்பிடவும்
Kokilan Sachithananthan
http://thanioruvan.in/?p=4544
தமிழன் தான் உலகில் முதல் மனிதன்..! அம்பலமானது DNA பரிசோதனை..! – ThaniOruvan
thanioruvan.in
பிடித்திருக்கிறது · உணர்ச்சி · பதிலளி ·
புகாரளி · 5 மணி நேரம் முன்பு
Aathimoola Perumal Prakash
செல்லாது செல்லாது வெள்ளக்காரன் எழுதினத போடுங்க அவன்தான் பொய் சொல்லமாட்டான்
3 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · பதிலளி · திருத்து · இன்று, 01:13 AM க்கு
Kokilan Sachithananthan
http://bit.ly/2yG9R4O
NASA Claims: Over 30 ADVANCED civilizations have COLLAPSED before us –
Are we next?
ancient-code.com
பிடித்திருக்கிறது · உணர்ச்சி · பதிலளி ·
புகாரளி · 5 மணி நேரம் முன்பு
Kokilan Sachithananthan
http://nozones.com/mysteries/290-million-year-old-human-ancient-civilization-new-mexico/
290-Million-Year-Old
 Human Footprint Could Prove Ancient Civilization
nozones.com

1 கருத்து: