Logan K Nathan
பழங்காலத் தமிழர் விருதுகள்.
காவிதி - சிறந்த அமைச்சர் / நீதிபதி, கணக்கர் ஆகிய அரசுப் பணியாளருக்கு
வழங்கப்பட்டது.
(உழவர்களுக்கு வழங்கப்பட்டது என சிலர் தவறாக கூறுகின்றனர்.)
எட்டி (செட்டி) - சிறந்த வணிகர்களுக்கு வழங்கப்பட்டது.
ஏனாதி (சேனாதி) - சிறந்த படைத்தலைவனுக்கு (தளபதி) வழங்கப்பட்டது.
மாராயன் (மகாராஜன்) - சிறந்த அரசியல் தலைவன் / சாமந்தக (குறுநில மன்னர்)
அரசனுக்கு வழங்கப்பட்டது.
தலைக்கோலி - சிறந்த நடன மங்கைக்கு வழங்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக