செவ்வாய், 10 அக்டோபர், 2017

அம்பானி சொத்து 26% கூடியது மோடி பாஜக மக்களுக்கான அரசா போர்ப்ஸ் கட்டுரை

சக்திவேல் சுப்பிரமணி
இந்திய பொருளாதாரம் சரிவரிடைந்த நிலையில் , அம்பானியின் சொத்து மதிப்பு
67% சதவிகிதம் உயர்வு! போர்ப்ஸ் சின் 100 பணக்காரர்கள் பட்டியலில்
அம்பானி முதல் இடம்! - போர்ப்ஸ் இந்தியா பத்திரிக்கை பட்டியல் வெளியீடு!
பட்டியலில் இடம் பெற்றுள்ள 100 இந்தியர்களின் சொத்து மதிப்பு சராசரியாக
26 சதவிகிதம் உயர்ந்துள்ளது.
இந்திய பொருளாதாரம் சரிவதடைந்த நிலையில் இவர்களின் சொத்து மதிப்புகள்
மட்டும் எப்படி இந்த அளவு உயர்ந்துள்ளது என கேள்விகள் எழுந்துள்ளது.
போர்ப் இந்தியாவின் தகவல், ”நாட்டில் நடப்பது ஏழை மற்றும் நடுத்தர
மக்களின் வாழ்கை தரத்தை உயர்த்துவற்கான அரசா அல்லது அம்பானி அதானிகளை வாழ
வைப்பதற்கான அரசா” என கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
மத்திய அரசின் திட்டங்களும் செயல்பாடுகளும் விரல் விட்டு எண்ணக் கூடிய
ஒரு சில பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக ஆக்கி இருக்கின்றதே தவிர
ஓட்டு போட்ட மக்களுக்கு எந்த பலனையும் அளிக்கவில்லை , புதிய இந்தியா
புதிய இந்தியா என பிரதமர் மோடி மேடைகளில் முழங்குவதெல்லாம் தங்களுக்கு
தான் என நம்பிய மக்களுக்கு மோடி பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளார். என
எதிர் கட்சிகள் விமர்சனங்களை எழுப்பி வருகின்றன.
போர்ப்ஸ் இந்தியா வெளியிட்டுள்ள ஆய்வு தகவல்கள் கமண்டில் இடம் பெற்றுள்ளது.
35 நிமிடங்கள். · பொது
4
சக்திவேல் சுப்பிரமணி
http://www.forbesindia.com/article/india-rich-list-2017/
india-rich-list-2017-mukesh-ambani-cements-dec
adelong-hold-at-the-top/48333/1
India Rich List 2017: Mukesh Ambani cements decade-long hold at the
top | Forbes India
forbesindia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக