செவ்வாய், 10 அக்டோபர், 2017

வேட்டுவர் சங்ககால பூந்தொடை விழா இன்றும் இலக்கியம் பண்டிகை சாதி

Balasubramanian Naa
சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்ட பூந்தொடை விழாவை இன்றுவரை விடாமல்
கொண்டாடிவருகின்றனர் இந்த விழாவில் தொடர்புடைய வேட்டுவர்கள்.
வேட்டுவர்கள் கடைபிடித்து வரும் எந்த ஒரு விழவும் ஒரு துளிகூட மாற்றம்
பெறவில்லை என்பதற்கு இதுவும் ஒரு சான்று.
மேலும் இது அம்பு விட கத்துகொடுக்கும் விழா மட்டும் இல்லை. அதுக்கும் மேல!!!!
இப்ப வேட்டுவர் மழவரல்ல, ஏன் வேட்டுவர் வேட்டுவரே இல்லைனும் வேட்டைக்கு
வில்லை பயன்படுதியவங்க எல்லாம் அரசன் ஆக முடியாதுனட்டும் சொல்லீட்டு ஒரு
கூட்டம் வரும் பாருங்க.
இன்னொரு கூட்டம் நீ சொன்னது மட்டும் தான் சரினீனு நீ பேசரேன்னுட்டு வந்துடும்.
சங்க இலக்கியம் என்ன சொல்லுதுனு நீங்களே படுச்சுட்டு, பூந்தொடை விழாவ
நேரில் பாத்துத்து ஒப்பிட்டுத் தெரிஞ்சுக்கோங்க
தெம்முனை சிதைத்த கடும்பரிப் புரவி
வார்கழற் பொலிந்த வன்கண் மழவர்
பூந்தொடை விழளின் தலைநாள் அன்ன - அகம் 187.

https://m.facebook.com/story.php?story_fbid=1684855298232305&id=100001235538927&refid=28&_ft_=qid.6471379494763243778%3Amf_story_key.4360843853832562402%3Atop_level_post_id.1684855298232305&__tn__=%2AW-R

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக