Gabriel Raja
Kumarimainthan Perianadar
பிடித்திருக்கிறது · 1 · புகாரளி · 5 மணிநேரம் முன்பு
Kumarimainthan Perianadar
இந்த ஆளுக்கு என்ன சொன்னாலும் புரியாது. கதிரவன் வடசெலவைத் தொடங்கும்
நாள் உண்மையில் திசம்பர் 21 ஆனால் நாம் அதைச் சொல்லிக்கொண்டு பொங்கலைக்
கொண்டாடுவது சனவரி 14இல். இந்த 24 நாட்கள் வேறுபாடு கதிரவன் உச்சிக்கு
வரும் இரண்டு நாட்களளயும் வடக்கிலிருந்து திரும்பும் சூன் 21யையும்
பொறுத்தும் உள்ளது. முதல் கடற் கோளுக்குப் பின் கபாடபுரத்தில் தலைநகரை
அமைத்த பின் அதற்கு நேரே கதிரவன் வரும் நாளில் ஆண்டுப் பிறப்பை வைத்ததால்
வந்தது இந்த வேறுபாடு. தமிழர்கள் நிலவாண்டைக் கைவிட்டுப் பல இலக்கம்
ஆண்டுகளாகியும் பூசகக் கொள்ளைக்காரர்கள் அதை வைத்து பிழைப்பு
நடத்திக்கொண்டிருக்கிறார்கள். உண்மையில் கதிரவன் ஒவ்வொரு
ஓரை(ராச)யுள்ளும் நுழையும் நாள் ஒவ்வொரு தமிழ்மாதம் 7இலிருந்து 9ஆம்
நாளுக்குள் ஒரு நாளாக ஐந்திறங்களில்(ப
ஞ்சாங்கங்களில்) தவறாமல் குறிப்பிட்டிருக
்கும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக