David Prakash
நளினி சிதம்பரத்துடன் இணைந்து,
# நீட் தேர்வை ஆதரித்து வாதாடியவர் # திமுக வழக்கறிஞர் PS .ராமன் என்பது
உங்களுக்கு தெரியுமா?
# அனிதா மரணத்திற்கு போராட்டம் நடத்தும் திமுக # ஸ்டாலின் ,
நியாயஸ்தன் போல பேசும்
# கமல்ஹாசன்
இவர்களின் சுயரூபம் இதோ :
அனிதா வுக்கு எதிராக நீட் தேர்வுக்கும் ஆதரவாகவும் CBSE மாணவர்கள்
சார்பாகவும் வழக்காடிய நளினி சிதம்பரத்துடன் சேர்ந்து வாதாடியவர் திமுக
வழக்கறிஞர் P.S. ராமன்.
இவர் தந்தை V.P. ராமன் , வழக்கறிஞர், திமுக அரசியல்வாதி.
இவர் கமல்ஹாசனின் 30 வருட நண்பரும் கூட. அதை அவரே சொல்கிறார். விஸ்வரூபம்
படத்துக்கு தமிழக அரசின் தடைக்கு எதிராக தன்னை வாதாட அமெரிக்காவில்
இருந்த கமலிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்ததாம்.
30 வருட நட்பாச்சே எப்படி மறுக்கமுடியும் என்று புலங்காகிதமடைந்து சொல்கிறார்.
"This time, the 52-year old lawyer and cricketer (most of his tweets
are about cricket and movies) said he took up the case after Kamal
Haasan telephoned him from Los Angeles on the night of 23 January.
““How could I say no to my friend Kamal Haasan whom I have known for
thirty years?”.
Source : The Hindu, Mint Business News
அனிதாவுக்கு எதிராக வாதாடியது தன் நண்பர் வழக்கறிஞர் என்று கமலுக்குத்
தெரியாதா என்ன !
அனிதா என் மகள் என் மகளுக்காக குரல் கொடுப்பேன் என்றாரே கமல்
எப்படி?
திருடன் தோளில் கை போட்டுக்கொண்டே திருட்டை ஒழிப்பேன் என்றா?
சினிமாவில் மட்டுமல்ல நிஜத்திலும் தான் சிறந்த நடிகன் என்பதை நிரூபித்து
விட்டார். திமுகவுடன் கூட்டு சேர்ந்து, தாழ்த்தப்பட்ட மாணவ சமூகத்திற்காக
குரல் கொடுப்பதை போல அரிதாரம் பூசிக் கொள்கிறார்.
ஸ்டாலின் நீட் க்கு எதிராக அதிகம் சத்தம் போடுவது அனிதா மரணத்தில்
அரசியல் செய்வதற்கு என்று இப்போது தெளிவாக புரிகிறதா?
இவர்களே நீட் க்கு ஆதரவாக வழக்காடுவார்களாம் அனிதா வுக்கு ஆதரவாகவும்
வழக்காடுவார்களாம்.
தன்னை வைத்து அரசியல் செய்யும் இந்த கபட நாடகத்தை அறிந்ததால்தான் அனிதா
மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டாரா?
இல்லை பிண அரசியல் செய்ய அவரை தற்கொலைக்கு தூண்டிவிட்டர்கள
ா?
அனிதா மரணத்திற்கு நீதி கேட்டு போராடும் மாணவர்களே, போராளிகளே நீங்கள்
யாரை எதிர்த்து போராட வேண்டும் என்று இந்த உண்மைகளை அறிந்து நீங்களே
முடிவு செய்து கொள்ளுங்கள்.
திமுக வின் இரட்டை வேடத்தை புரிந்து கொள்ளுங்கள்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக