திங்கள், 9 அக்டோபர், 2017

சிவன் பற்றி பாவாணர்

தமிழன் சுரேஷ் அகம்படி மறவன்
"சிவ மதம்"
"திருமால் மதம்"
இரண்டும் தமிழரின் மதமே...
"தமிழர் மதம்" நூலில் ஐயன்
# பாவாணர் ..
# சிவன் எல்லா உயிர்கட்கும் தாய் தந்தை போன்றவன்.
வலப்புறம் தந்தைகூறும்,
இடப்புறம் தாய்கூறும்,
கொண்டதனால் மங்கை பங்கன் அல்லது மாதொரு பாகன் என்று சொல்லப்படுபவன்...
*தந்தை* (கூற்று பெயர்) *தாய்*
சிவன் ............................... சிவை
இறைவன்........................இறைவி
தேவன்....................................தேவி
பரன் ................................... பரை
அப்பன்................................ அம்மை
ஐயன்....................................ஐயை
மலைமகன்.....................மலைமகள்
சூலி.....................................சூலினி
மலைமகன்,மலைமகள் என்னும் இருபெயரும் மலைவாழ் தெய்வம் என்றே பொருள்படுவன.....
(பல சிறப்பான வேர் சொல் விளக்கத்தோடு அருமையான தகவல்களை பாவாணர்
விவரித்துள்ளார்,இனி அவ்வப்போது
# தமிழர்_மதமும் கண்டு பரவசமடைவோம். இனைந்திருங்கள்)
"தெண்ணாடுடைய சிவனே போற்றி"
"எந்நாட்டவற்கும் இறைவா போற்றி"

அழகன். விம
சிவ மதம் குறிஞ்சி வழிப்பட்டின் வளர்ச்சி.மால் மதம் முல்லை நிலத்தின்
வளர்ந்த நிலை.திணை மயக்கம்(ஐந்திணை மக்களும் கலந்த பிறகு) நிகழ்ந்த பிறகு
இவ்விரு மதமும் மருதத்தில் தோற்றுவிக்கப்பட்டன.
திருத்தப்பட்டது ·
பிடித்திருக்கிறது · 2 · பதிலளி ·
புகாரளி · 2 மணிநேரம் முன்பு
தமிழன் சுரேஷ் அகம்... பதிலளித்தார் · 5 பதில்கள்
Aathimoola Perumal Prakash
http://vaettoli.blogspot.in/2017/08/blog-post_8.html?m=1
புதியதொரு தமிழர் மதம், பழமையில் இருந்து.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக