என்னடா ஜிமிக்கி கம்மலு?
இப்டிதான் ப்ரேமம் ப்ரேமம் னு திரிஞ்சானுக !
பாத்தா அது அட்டக்கத்தி ஆட்டோகிராப் மிக்ஸிங் :D
இப்ப ஜிமிக்கி கம்மலாம்.
செல்ஃபி புள்ளய காப்பி போட்ருக்கானுக.
ஏதோ ஆடுற 20 ல 2,3 பாக்கறமாதிரி இருக்கு.
அதுக்காக இப்டியா?
சரி விடுங்க.
தமிழனோட 'அழக ரசிக்கும் குணம்'தான் அவன் பலகீனம்னு சரியா புரிஞ்சு
மலையாளி தட்டிவிட்ருக்கான்.
போராட்டத்த திசை மாத்துறானாம்மா :D
2நிமிச வீடியோதான அதயும் பாப்போம்.
பாத்துட்டு வந்து போராடுவோம்.
காலம் மாறிப்போச்சுடா டேய்!
உங்க ராஜதந்திரம் அனைத்தும் வீணாத்தான் போகும்.
நயன்தாராவுக்கும் கீர்த்தி சுரேஷுக்கும் கூடுன ரசனையுள்ள கூட்டம்டா !
சன்னிலியோனிக்கு கூடிய அரிப்பெடுத்த கூட்டமே!
https://m.facebook.com/story. php?story_fbid= 1034011293369190&id= 100002809860739&refid=17&_ft_= top_level_post_id. 1034011293369190%3Atl_objid. 1034011293369190%3Athid. 100002809860739% 3A306061129499414%3A2%3A0% 3A1506841199% 3A1952114196802690268&__tn__=% 2AW-R&_rdr
இப்டிதான் ப்ரேமம் ப்ரேமம் னு திரிஞ்சானுக !
பாத்தா அது அட்டக்கத்தி ஆட்டோகிராப் மிக்ஸிங் :D
இப்ப ஜிமிக்கி கம்மலாம்.
செல்ஃபி புள்ளய காப்பி போட்ருக்கானுக.
ஏதோ ஆடுற 20 ல 2,3 பாக்கறமாதிரி இருக்கு.
அதுக்காக இப்டியா?
சரி விடுங்க.
தமிழனோட 'அழக ரசிக்கும் குணம்'தான் அவன் பலகீனம்னு சரியா புரிஞ்சு
மலையாளி தட்டிவிட்ருக்கான்.
போராட்டத்த திசை மாத்துறானாம்மா :D
2நிமிச வீடியோதான அதயும் பாப்போம்.
பாத்துட்டு வந்து போராடுவோம்.
காலம் மாறிப்போச்சுடா டேய்!
உங்க ராஜதந்திரம் அனைத்தும் வீணாத்தான் போகும்.
நயன்தாராவுக்கும் கீர்த்தி சுரேஷுக்கும் கூடுன ரசனையுள்ள கூட்டம்டா !
சன்னிலியோனிக்கு கூடிய அரிப்பெடுத்த கூட்டமே!
https://m.facebook.com/story.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக