Pravin Sam
தங்கை அனிதா தலித்தாக இருந்திருந்தால் மாயாவதியும் ராம்விலாஸ் பாஸ்வானும்
குரல் கொடுத்திருக்க வேண்டும்.. ஆக, அவர் தலித் இல்லை... மார்க்சிய
வரையறைப்படி இவ்வுலகில் இருவர்தான், ஒன்று ஒடுக்குபவன், இன்னொருவன்
ஒடுக்கப்படுபவன்..
ஒடுக்கப்படுபவன் பார்ப்பனராக இருந்தாலும் சிங்களராக இருந்தாலும் குரல்
கொடுப்பதுதான் சமூக நீதி.. இங்கு பெரும்பான்மையான தமிழர்கள்
ஒடுக்கப்பட்டவர்கள்தான்.. அதில் ஒருவர்தான் தங்கை அனிதா.. தம்பி ரோகித்
வெமுலா எங்களுக்கு சம்பந்தம் இல்லாதவர்தான், ஆனால் ஒடுக்கப்பட்டவராக
எங்களுடன் இணைந்தார்.. அவருக்காக நாம் தமிழர் கட்சி பல்வேறு இடங்களில்
நியாயம் கேட்டது.. மாதிரி உதாரணம் முதல் கருத்து பெட்டியில்..
பார்ப்பனன் 2% தான் ஆனால் அனைவரையும் ஆட்டி வைக்கிறான் என்கிறார்கள்..
மாவோயிஸ்ட்டுகளில் பெரும்பாலோனோர் பார்பனர்கள்தான்.. அந்த 2%
பார்ப்பனர்களின் உயிர்துடிப்பு பார்ப்பனர்கள் அல்லாத பொன்னார், தமிழிசை,
மோடி, கிச்சாசாமி, இந்து முன்னனியை விநாயகர் சதுர்த்தி பெயரில் சந்து
பொந்து எங்கும் கொண்டு சென்ற ஆதித்தமிழர்கள் கையில்தான் உள்ளது.. இன்னும்
பார்ப்பனர் பார்ப்பனர் என புலம்புவது ஆனிவேர்களை பார்க்காமல் தீர்வுகளை
திசைமாற்றும் செயல்..
எழுச்சி தமிழர்(??) திருமா முதற்கொண்டு தமிழ் தமிழ் என கூவி அதிகாரத்தை
திராவிடர்களிடம் அடகு வைத்தீர்கள்.. தற்போது தங்கள் கதாநாயகராக
கொண்டிருக்கும் போர்வாள் ரஜினிகாந்த் 100% இந்துத்துவவாதி.. அனைத்து
இடத்திலும் தமிழர்களின் காலில் கல்லை கட்டி கிணற்றில் போட்டுவிட்டு ஏன்
இன்னும் நீச்சல் அடித்து எங்களை காப்பாற்றவில்லை என கேட்பது போல
இருக்கிறது இயக்குனர் பா.ரஞ்சித் அவர்களின் பேச்சு..
"திராவிடம் திராவிடம் என கூவி ஏமாற்றிவிட்டீர்கள்" - இத்தனை நாள் யாரிடம்
அதிகாரம் இருந்தது என யோசித்திருந்தால் இதுதான் வார்த்தையாக
வந்திருக்கும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக