தமிழனின் அலப்பறைகள்::
1. நாட்டின் மிகப்பெரிய பிரதமர் பதவி வகித்த ராஜிவ் காந்தியை குண்டு
வைத்து படுகொலை செய்த வழக்கில் அவன் தமிழனாக இருப்பதனால் அவனை விடுதலை
செய்ய வேண்டும். தீவிரவாதி கொலைகாரனாக இருந்தாலும் தமிழன் என்பதால் அவனை
விடுதலை செய்ய வேண்டும் என்போம். கொலைகார தீவிரவாத கும்பலின் நளினிக்கும்
முருகனுக்கும் கட்டில் வரை ஏற்பாடு செய்து தருவோம். அவர்களின் பிள்ளயை
லண்டனில் டாக்டர்க்கு படிக்க வைத்து மகிழ்வோம்.
**ராஜீவ் காந்தி இறந்தபோது அவர் பதவியில் இல்லை.
ராஜீவ் காந்தி பல ஆயிரம் தமிழர்களைக் படையனுப்பி கொன்றான்.
பழி வாங்க அவனைக் கொன்றோம்.
தற்போது சிறையில் இருப்பவர்கள் அப்பாவிகள்.
உண்மையான குற்றவாளிகளை பிடிக்க ஹிந்தியாவுக்கு ஏது வக்கு?**
2. இந்தியா முழுக்க எடுக்கும் எண்ணெயோ எரிவாயுவோ எங்க தமிழ் நாட்டில்
மட்டும் எடுக்கவே கூடாது.
ஆனா எல்லாரும் கேஸ் அடுப்புதான் பயன்படுத்துவோம்.
அதாவது எல்லா வசதியும் எங்களுக்கு வேணும் ஆனா நாங்க எங்க மண்ணுல
அனுமதிக்க மாட்டோம்.
**கேஸ் மானியத்தையும் பிடுங்கிவிட்டீர்கள்.
தமிழகத்தில் பெட்ரோலியம் எடுக்கும் இடங்களை யாரும் மூடசொல்லவில்லை.
அதிலிருந்துதான் சமையல் எரிவாயு கிடைக்கிறது.
மீத்தேன் என்பது விவசாய நிலத்தை அழித்து அரசுக்கும் பங்குகொடுக்காமல்
கார்ப்பரேட் முதலாளிகள் மேலும் பணம் சேர்க்க போடப்பட்ட திட்டம் அதனால்
எதிர்க்கிறோம்**
3. 24 மணி நேரமும் கரண்ட் இருக்கணும் ஆனா இந்தியாவில எங்க வேணும்னாலும்
அணுவுலைய வச்சுக்கோ எங்க தமிழ் நாட்டுல வைக்க கூடாது.
**இந்தியாவின் அணுவுலைகள் மின் உற்பத்தியில் 20% கூட தருவதில்லை.
ஆனால் 60% மின்னுற்பத்தி செலவு அதற்குதான் போகிறது.
நெய்வேலி அனல் மின்நிலையம் மட்டுமே தமிழகத்தின் மின்தேவைக்கு போதும்.
ஆனால் அதில் 40% மட்டுமே தமிழகத்துக்கு தரப்படுகிறது.
தமிழகம் தனியாரிடம் கடன்வாங்கி மின்சாரம் பெறுகிறது.
மின்சாரம் தயாரிக்க எவ்வளவோ வழிமுறைகள் உள்ளன.
அதனால் பேராபத்து ஏற்படுத்தக்கூடிய அணுவுலையை எதிர்க்கிறோம்**
4. மழை பெய்து வெள்ள நிவாரணம் கேப்பபோம் அடுத்த வருசமே வறட்சி நிவாரணமும்
கேப்போம் குடுக்கணும்.
**வெள்ளம் வந்தது சென்னை பக்கம்.
வறட்சி காவிரி டெல்டாவில் கர்நாடகா தண்ணீர் திறந்துவிடாததால்.
வெள்ள நிவாரணம் என மத்திய அரசு போட்டது பிச்சைக்காசு.
வறட்சி நிவாரணமும் கர்நாடகாவுக்கே கொடுக்கப்பட்டது**
5. அடிமைப்படுத்தி ஆண்ட ஆங்கிலத்தை படிப்போம். இந்தியாவில் அதிகமாக
பேசப்படும் இந்தியை உள்ளே நுழைய விடமாட்டோம். தன் வீட்டு பிள்ளைகளை
ஹிந்தி டியூசனில் கொண்டு போய் விட்டு விட்டு அப்டியே போய் இந்தி
எதிர்ப்பு போராட்டத்துல கோசம் போடுவோம்.
**முதலில் இந்தி ஒரு தகுதியான மொழி இல்லை.
அதை தாய்மொழியாகக் கொண்ட உத்திரபிரதேச பெரும்பாலான மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை.
ஆங்கிலம் உலகத் தொடர்புக்காக மட்டுமே.
இந்தி தேசிய மொழி கிடையாது.
தமிழுடன் 5% கூட ஒத்துப்போவதில்லை**
6. பள்ளிகளில் தரமுள்ள பாடத்திட்டம் இல்லையென்போம். ஆனால் மத்திய அரசின்
இலவச நவோதயா பள்ளியை உள்ளே நுழைய விட மாட்டோம்.
**கல்வியில் சிறந்த மாநிலங்கள் கேரளா மற்றும் தமிழ்நாடு.
இந்தியாவில் அறிவியல் துறையில் தமிழர்களே அதிகம்.
இந்தியாவின் சொந்த தயாரிப்பு சந்திராயன் அதை வெற்றிகரமாக ஏவிய குழுவில்
8ல் 3பேர் தமிழர்கள்.
ஒரு ஹிந்திக்காரர்கூட கிடையாது.
நவோதயா உட்பக இந்தியாவின் எந்த பள்ளி, கல்லூரி, பல்கலை யும் உலகின்
டாப்100ல் இல்லை.
ஆக நவோதயா தரமானதென்று கூறமுடியாது**
7. வருசா வருசம் காவேரிக்கு கையேந்துவோம் ஆனால் காவேரியாற்றில் மணல்
அள்ளுவதை தடுக்க மாட்டோம்.
தடுப்பணைகளை கட்ட மாட்டோம்.
**எந்த ஆற்றிலும் அணைகட்டி தடுப்பது இயற்கைக்கு எதிரானது.
அப்படி செய்தால் கடலில் ஆறு கலக்காமல் கடல் நிலத்தில் ஊடுருவி பாலைவனமாக்கிவிடும்.
தமிழகத்துக்கு தண்ணீர் தர உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும் கர்நாடகா தரவில்லை.
இதை தட்டிக்கேட்க மத்திய அரசுக்கு துப்பில்லை**
8. தமிழந்தான் பெரிய அறிவாளி என்று பீத்தி கொள்வோம் ஆனால் இந்தியா
முழுவதும் எழுதக்கூடிய #NEET தேர்வை நாங்கள் மட்டும் எழுத மாட்டோம் என்று
அடம் பிடிப்போம்.
**நீட் பாடத்திட்டம் வேறு மாநில பாடத்திட்டம் வேறு.
இந்தியாவிலேயே தமிழகம்தான் மருத்துவத்துறையில் சிறந்துவிளங்குகிறது.
சென்னை இந்தியாவின் மருத்துவ தலைநகர் ஆகும்.
ஆக்சிஜன் சரியாகக் கொடுக்காமல் குழந்தைகளைக் கொன்ற ஹிந்தி
டாக்டர்கள்தான் தரம்குறைந்தவர்கள்**
கூகிள் சுந்தர் பிச்சை கோரக்பூர் #IIT யில் இந்தி தெரியாமலேயே படித்தார்
என்று பீத்திக்கொள்வோம். ஆனால் வட இந்தியா காரன் தமிழ் நாட்டில் வந்து
படிக்க கூடாது என்று பொங்குவோம்.
**தமிழகத்தில் கல்லூரிகளும் வசதிகளும் அதிகம்.
பிற மாநிலங்களில் அப்படி உருவாக்க துப்பில்லை.
ஐஐடி தமிழ்நாட்டு வரியும் சேர்த்துபோட்டுதான் கட்டப்படுகிறது.
தமிழக கல்லூரிகள் தமிழக மக்களின் வரிப்பணம் மட்டும் போட்டு கட்டப்பட்டவை**
9. தமிழ் நாட்டில் மட்டும்தான் விவசாயம் பாதிக்கப்பட்டு விட்டது என்று
இங்கிருப்பவனை எவனியும் கேள்வி கேக்க மாட்டோம் ஆனா டெல்லியில் போய்
அம்மணமா ஓடுவோம்.
**சொல்லப்போனால் விவசாயிகள் தற்கொலை தமிழகத்தில் குறைவுதான்.
அதற்கே நாங்கள் டெல்லி வரை போராடுகிறோம்.
மற்ற மாநிலத்தான் மூடிக்கொண்டு இருப்பதற்கு வெட்கப்படவேண்டும்.
இது புதிதில்லை.
நாகாலாந்து பெண்கள் இந்திய ராணுவத்தால் கற்பழிக்கப்பட்டவர்கள் அம்மணமாக
ஊர்வலம் போனது கூட டெல்லியில் நடந்துள்ளது**
10. அண்டை நாட்டு தீவிர வாதியின் படத்தை வைத்து கொண்டு இங்குள்ள
தமிழர்களை கொழுத்திவிடுவோம். அவனுக்கு நாடு வாங்கி கொடுக்க போகிறேன்
என்று இங்கே மூத்திர சந்த்தில் கூட்டம் போட்டு முட்டு குடுப்போம்.
உடன் பிறந்த சகோதரனிடம் வரப்பு சண்டையில் மண்டையை பிளந்து விட்டு இலங்கை
தமிழன் என் டொப்புள் கொடி உறவு என்று கொடி பிடிப்போம்.
**நாங்கள் தமிழர்கள்.
ஆங்கிலேயர் வருமுன் எப்போதுமே இந்தியாவின் பாகமாக இருத்ததில்லை.
ஆனால் இலங்கையின் வடக்கு கிழக்கு தமிழகத்துடன் இணைந்து பலமுறை ஆட்சி நடந்துள்ளது.
இந்தியாதான் அண்டைநாடு.
ஈழம் எங்கள் நாடு.
புலிகள் அப்பாவிகளை குண்டுவைத்துக் கொன்ற தீவகரவாதிகள் அல்ல.
முறையாக ராணுவத்தை எதிர்த்து போரிட்ட விடுதலை இயக்கம்.
11. சாதியை ஒழிப்போம் என்று சவுண்ட் கொடுத்து விட்டு சாதி சலுகைகளை பெற
பல்லை இளித்து கொண்டு நிப்போம்.
**சாதியை ஒழிக்க சாதிய ஏற்றத்தாழ்வை ஒழிக்கவேண்டும்.
பின்தங்கிய சாதிகளை சலுகை வழங்கி முன்னுக்கு கொண்டுவந்து அதன்பிறகே சாதி
ஒழிப்பு சாத்தியம்**
12. மதமாற்றம் கூடாது என்போம் அப்போ மத மாற்ற தடைச்சட்டம் கொண்டு வருவோம்
என்றால் அதை எதிர்ப்போம்.
**மதமாற்றம் என்பது அவரவர் விருப்பம்.
வடயிந்தியா போல இங்கே இந்து முஸ்லீம் பாகுபாடு கிடையாது.
இங்கே மதம் பெரிய பிரச்சனை இல்லை.
மதவெறியர்களுக்கு இங்கே இடமுமில்லை.
மதமாற்றமும் பெரிதாக நிகழவில்லை அதை தடை செய்ய**
13. பார்ப்பான் பார்ப்பான்னு அவன் இதையே நோண்டிக்கிட்டு இருப்போம்..
அப்போ பொது சிவில் சட்டம் கொண்டு வருவோமா என்றால் அதை எதிர்ப்போம்.
**பிராமணர்கள் வேறு.
பார்ப்பனர்கள் வேறு.
இது திராவிட இயக்கத்தின் அரசியல்.
ஆனால் உண்மையில் பிராமண ஆதிக்கத்தை எதிர்க்கிறோம்.
பிராமணரை அல்ல.
இது சாதிவெறி கிடையாது பொருளாதாரத்தில் உயர்ந்த ஒரு சமூகத்தை கட்டுக்குள்
வைத்திருப்பது.
14. மொத்தத்தில் எங்களுக்கு எல்லாம் வேண்டும் அது என் நிலத்தில் செய்ய கூடாது.
**நீங்கள் எங்களைக் கொள்ளையடித்தது போதும்.
ஹிந்தியாவுக்கு தமிழகம் கட்டும் வரியில் 8ல் ஒரு பங்குதான் திரும்பக்கிடைக்கிறது.
எல்லா விடயத்திலும் தமிழகம் புறக்கணிக்கப்படுகிறது.
எங்களை விட்டுவிடுங்கள்.
நாங்கள் தனிநாடாகிறோம்.
உங்களுக்கு ஏன் சிரமம்?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக