கத்திவாக்கம் நவீனன்
ஆடித் திங்கள் பேரிருட் பக்கத்து
அழல்சேர் குட்டத் தட்டமி ஞான்று
வெள்ளி வாரத்து ஒள்ளெரி யுண்ண
உரைசால் மதுரையோடு அரைசுகே டுறுமெனும்
உரையு முண்டே நிரைதொடி யோயே!!!!!
அன்று முதல் இன்று வரை மாறாமல் வரும் சந்திர நாள்காட்டி!!!!!
ஆகஸ்டு 6ல் ஆடித் திங்கள் முடிந்து, ஆகஸ்டு 7ல் பேர் ஆடி பிறக்கிறது.
இந்த பேர் ஆடியில் தான் கண்ணகி மதுரையை எரித்தாள்!!!
இந்த பேர் ஆடியில் தான் அட்டமி திதியும், கார்த்திகை நாள்மீனும் (அழல்
சேர் குட்டம்) ஒன்றி வரும்!!!!!
இந்த ஆண்டு ஆகஸ்டு 15, ஆடிக் கிருத்திகை வருகிறது!!!! கண்ணகி தமிழ்
மகளிரின் கற்பின் சக்தியை நிருபித்த நாள்!!!
(முகமதியர் நாள்காட்டி போல், பருவத்தோடு பொருந்தாத சந்திர நாள்காட்டியை
பின்பற்றாமல், மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆடி, பேர் ஆடி என்று இரண்டு
ஆடித் திங்களை கொண்டு, சந்திர நாள்காட்டியை பருவத்தோடு பொருத்தினர்
பழந்தமிழர்!!! )

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக