திங்கள், 9 அக்டோபர், 2017

வைகோ ஜெனிவா வில் ஈழத்தமிழர் ஆல் புறக்கணிப்பு சாயம் வெளுத்தது மதிமுக

Arul Raja Pillai
கோவாலு இத்தன நாள் போட்ட பிட்டு ஜெனிவால ஈழத்தமிழர்கள் முன்
வெளுத்துபோச்சி.. சோ சேடு

 அபூர்வன் சேதுபதி
பாவம் அவரு.
யாருமே அவர கூப்புடுல.
இயக்குனர் கவுதமன திலிபன் அண்ணாவுக்கு சுடர் விளக்கு ஏத்த சொன்னாங்க.
வைகோவ
எதுக்குமே கூப்பிடல.,
மேடை பேச்சுக்கு கூட கூப்பிடல.
இவராத்தான் வான்டடா போயி இந்த வைகோவுக்கு ஈகோ கிடையாதுனு பேசினார்.
தமிழன் சங்க காலத்துல இருந்து ஒற்றுமையா இருந்தது கிடையாது.
தமிழனுக்கு.,
உணர்ச்சி, கோவம்
ஈகோ.. என்னும் தன்முனைப்பு கொண்டே வாழ்ந்திருக்கான்னு சொன்னார்.,
ஆனால் வைகோவுக்கு ஈகோ கிடையாது, அதனாலே இந்த மேடை ஏறினேன்னு பேசினார்.
கடைசியாக..,
சுதந்திர சோசலீச தமிழீல குடியரசு மலர்வதை காண்பதே என் லட்சியம்னு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக