Aathimoola Perumal Prakash
//ஒரு பிரிவினர் கிளிமானூர் சார்ந்த காட்டுப்பகுதிகளை கையகப்படுத்திய
பாரம்பரியத்தில் வந்தவர்களில் ஒருவர் தான் கிளிமானூர் இளவரசர். மற்றும்
அவர்களே கிளிமானூர் தேசத்தின் கோவில் தம்புரான்களாகவும்
ஏற்றளிக்கப்பட்டனர் என்று வரலாற்றுத் தகவல்கள் காணக்கிடைக்கின்றது.//
எதில் காணக்கிடைக்கிறது? முக்கியமான அந்த சான்றை பதிவில் தரவில்லையே?
Vel Murugan
டச்சு ஆவணங்களின் அடிப்படையில்
Vel Murugan
1739 - 1740 ஆண்டுகளில் பிரிட்டீஷ் அதிகாரத்தை குவிக்கும் முயற்சியில்
முழுதாக ஈடுபட்டிட ...
திருவாகூரின் கடற்கரை ஓரங்களை தனதாக்கி வணிபம் செய்த
பிற ஐரோப்பியரான டச்சு, பிரஞ்சுக்காரர்க
ளை கட்டுப்டடுத்திட மார்த்தாண்டவர்ம
ாவிற்கு ஆயுதம் மற்றும் பிற உதவிகளை செய்தனர்.
இந்த ஆவணங்கள் தமிழ்நாடு ஆவணக்காப்பகத்தில் உள்ளது.
1920 முதல் 1940 கள் வரையில் பிரிட்டீஸார் 1600 களிலிருநது தொடர்
ஆவணங்களை அச்சு வடிவான புத்தகங்களாக பதிப்பித்து வைத்துள்ளனர்.
அவைகள் ஆண்டுவாரியாக அடுக்கப்பட்டுள்
ள இடங்களை பார்வையிட்டு வைத்துள்ளேன்.
குளச்சல் போர் மட்டுமின்றி திருவாங்கூரின் உள்விவகாரங்களில் பிரிட்டீஸ்
தலையீடு இருந்ததனால் பதிவுகள் கிடைக்கும்.
வரலாறைதிரிப்பவர்கள் பார்வையிட்டு தங்களை உறுதிசெய்யலாம்.
Jebasanthi Santhini
From where did you get this info? References please.
பிடித்திருக்கிறது · புகாரளி · இன்று, 12:14 AM
ஸ்டாலின் பெலிக்ஸ்
Search Mark de Lannoy
பிடித்திருக்கிறது
ஸ்டாலின் பெலிக்ஸ்
Jebasanthi Santhini மார்க் வேற்று நாட்டவர் தான்.. ஆனால், இந்த வரலாறு
நடந்த காலகட்டத்தில், காலனி நாடுகளில் நிகழும் சம்பவங்களை தொகுத்து அந்த
அரசர்களுக்கு அனுப்ப வேண்டிய பொறுப்பு இங்கிருந்த டச்சு படையினருக்கு
இருந்தது. அந்த நாட்களில் அந்த டச்சு படைகள் அனுப்பிய ஆவணத்தை வைத்து
தான் மார்க் டி லெனாய் இந்த புத்தகத்தை எழுதி உள்ளார்..

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக