திங்கள், 9 அக்டோபர், 2017

புகழ்பெற்ற ஈழத்தமிழர் பிரபல புலம்பெயர் தமிழர் சாதனைகள்

ரகு வசந்தன்
புகழ்பெற்ற ஈழத்தமிழர்கள்
தலைவர் மேதகு பிரபாகரன்
ஆறுமுக நாவலர்(பரிசுத்த வேதாகமத்தை தமிழில் மொழிபெயர்த்தவர்)
லைக்கா கம்யூனிகேஷன் நிறுவனர் சுபாஷ்கரன்
லிபரா கம்யூனிகேஷன் நிறுவனர்
ரதீசன் யோகநாதன்
மேக்சிஸ் கம்யூனிகேஷன் நிறுவனர் அனந்தகிருஷ்ணன்
(மலேசியாவில் உள்ள உலகப்புகழ்பெற்ற இரட்டைக்கோபுரத்தை கட்டியவர்)
இந்தியாவில் உள்ள ஏர்செல்லின் முதன்மை பங்குதாரர்.
குமார் ஆனந்தன்
ஏழு உலக சாதனைகளை நிகழ்த்தி கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்தவர்
ராஜன் ஆனந்தன்
இந்தியாவுக்கான மைக்ரோசாப்ட் கூகுளின் தலைவராக பணியாற்றியவர்
குமார் மகாதேவா
Cognizant காக்னிசன்ட் தொழில்நுட்ப தீர்வகத்தை தொடங்கியவர் ஆவார்.
மாதங்கி அருட்பிரகாசம்
புகழ்பெற்ற பொப்பிசை பாடகி
சதாவதானி கதிரவேற்பிள்ளை முதன்மையானவர்
உலகில் இருவர் மட்டும் சதாவதானி,
ஒருவர் ஈழத்தவர்
மற்றவர் தமிழ்நாட்டவர்...
டேவிட் ஐயா
கென்யாவின் இரண்டாவது மிகப்பெரும் நகரமான மொம்பாசாவை நிர்மாணிக்க தலைமை ஆர்க்கிடெக்
ராதிகா சிற்சபேசன்
கனடாவில் முதல் தமிழ் எம்பி என்ற பெருமையை பெற்றார்.
இயக்குனர் பாலுமகேந்திரா
முன்னணி இயக்குனராக வலம் வந்தவர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக