திங்கள், 9 அக்டோபர், 2017

பலிஜா பற்றி ஆங்கிலேயர் எட்கர் தெலுங்கர் வந்தேறி அநாகரீகர்

Gopal Krish
பலிஜா சாதி:-
"""'"""""''""" """""""""
பலிசர் சாதியைப் பற்றி திரு.பிரான்சிஸ் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார்.
பலிசர் சாதியினர் சென்னை மாகாணத்தில் ஆங்காங்கே காணப்படும் தெலுங்கு
பேசும் வணிகசாதியார்.
தேசா அல்லது கோட்டை, பேட்டா அல்லது தெரு என்ற இரு பெரும் பிரிவுகளையுடைது இச்சாதி.
கோட்டைப் பலிசர்களில் மதுரை, தஞ்சாவூர், விஜயநகரம் ஆகியவற்றை ஆண்ட
அரசர்களின் முன்னோர்களும், அந்நாட்டு ஆட்சித் தலைவர்களாக இருந்த
முன்னோர்களும் அடங்குவர்.
பேட்டா பிரிவில் காஜாலு எனப்படும் வளையர் விற்போர், பெரிகி எனப்படும்
உப்பு விற்போர் முதலான வணிகர்கள் அடங்குவர்.
தமிழ் மாவட்டங்களில் பலிசர், வடுகர்கள் எனவும் கவரைகள் ( கவரர்கள்)
எனவும் அழைக்கப்படுகின்றனர்.
இவர்களில் ஒரு பிரிவினர் மகாபாரதகால மன்னரான கௌரவர்களின் மரபினர் என்று
பெருமைப் பாராட்டுவர்.
பலிசர்கள் கம்மர் அல்லது காப்புகளில் இருந்து பிரிந்தவரோ, இச்சாதிகளில்
இருந்தும் மற்றத் தெலுங்குச் சாதிகளில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட
ஒரு கலப்படமான சமுகத்தவர் என்றோ பிறர் கருகின்றனர்.
மதுரையிலும் தஞ்சாவூரிலும் ஆண்ட
மன்னர்கள் பரம்பரை என்று கூறிக்கொள்ளும் இவர்கள் கர்த்தாக்கள்( ஆளுநர்
என்ற பொருளில்) பெயர் பதிந்துள்ளனர்.
திரு எசு.ஏ. சுடுவர்ட் பலிசர்களைப் பற்றி
கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார்.
பலிசர்கள் தெலுங்கு நாட்டைச் சேர்ந்த வணிகர்கள் எனினும் மாகாணமெங்கும்
காணப்படுகின்றனர்.
இச்சாதியார் தோற்றம் பற்றி பல கதைகள் வழங்கப் படுகின்றன.
அவற்றுள் இவர்கள் காப்பு ,ரெட்டி சாதிகளில் இருந்து பிரிந்த கிளையினர்
என்பதே உண்மையாக இருக்கலாம். இது ஒரு கலப்புச்சாதியாகவே தோன்றுகிறது.
இச்சாதியார் மற்றச் சாதியிலிருந்து விலக்கப்பட்டவர்கள்,முறையற்ற திருமண
உறவின் வழிப்பிறந்தவர்கள்
ஆகியோரை முணு முணுக்காமல் தங்கள் சாதியில் சேர்த்து கொள்கின்றனர்.
இவர்களில் பெரும் பாலோர் பயிர்த்தொழிலில் ஈடுபட்டிருப்பதே
இவர்களுள் பலர் தங்களை காபுக்கள்
என்று பதிய காரணமாக இருக்கலாம்.
காபு என்பது உழவரை குறிக்கும் பொதுவான தெலுங்குச் சொல்.
பலிசர்கள் தங்களை காபுக்களின் சாதியென்று உரிமைக் கொண்டாடுவதில் உண்மை
இல்லாமலில்லை.
ஊண் உண்ணும் இவர்கள் மதுப்பிரியர்கள். பலிசனாகப் பிறந்தவன் சாராய பாட்டிலை திறந்தே
ஆகவேண்டும் என்பது பழமொழி.
பலிசரின் உட்பிரிவுகளில் சில:-
1.காசூலர்:-
கண்ணாடி வளையல்காரர். வளையல் அல்லது வளையல் செட்டி என்பது
இவர்களைக் குறிக்கும் தமிழ்ச்சொல்லாகு
ம்.
2.கந்தவார்:-
இவர்கள் ஊர் ஊராக மஞ்சள், குங்குமம், புன்னைச் சாயப் பொடி, பாசி, சீப்பு
என பிற அழகுக்குதவும் பொருட்களை விற்க செல்வர். முதலில் இவர்கள்
கோமட்டிகளாக இருந்ததாக நம்பப்படுகிறது.
3.கவரை:-
பலிசர் என்பதற்கு நேரான தமிழ்ப்பெயர்.
( இச்சாதி தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் பட்டியல் பிரிவில் உள்ளது)
4.இலிங்கர்.
5.பஞ்சமர்.
6.தெலுகு அல்லது தெலிக:-
வடசர்க்கார் பகுதியில் பலிசர் என்பதற்கு நேரான சொற்கள்.
7.இராசமகேந்திரம்( அ) மூசுகம்மர்.
8.தோட்டர்- தோட்டக்காரர்.
9.பகடளர்:- பவளக்காரர்
10.பூசர்- பாசிக்காரர்.
11.இராசர்- அரசர்.
12.வியாசர்- ஒரு முனிவர் அல்லது வேடர்:-
வேட்டையாடும் குலத்தவர் இவரைத் தங்கள் முன்னோராக கொள்வர்.
13.ஜக்குலர்:-
கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள தெனாலியைச் சேர்ந்தவர்கள் இவர்கள்.
ஒவ்வொரு குடும்பத்தினரும் தங்கள் குடும்பத்தில் பிறக்கும் ஒரு பெண்களில்
ஒருத்தியை பரத்தையராக
போக கொடுத்து வந்தனர். தற்போது அப்பழக்கத்தை கைவிடுவதென இப்பிரிவினர்
அனைவரும் எழுத்து வழி
உடன்பாடு கண்டுள்ளனர்.
14.ஆடபாபா:-
சமீன் தார் குடும்ப பெண்களுக்கு பணிப்பெண்களாக பணிபுரியும் இவர்கள்
திருமணம் செய்து கொள்ள
அனுமதிக்கப் படுவதில்லை. எனவே இவர்கள் பரத்தையராக வாழ்க்கை நடத்துகின்றனர்.
இவர்களின் பிள்ளைகள் தங்களைப் பலிசர் என அழைத்துக் கொள்கின்றனர்.
கிருஷ்ணா கோதாவரி மாவட்டங்களில் இப்பிரிவினர் கசர் அல்லது கசவாண்டலு என
அழைக்கப் படுகின்றனர்.
15.சந்த கவரர்:-
செங்கல்பட்டு மாவட்டத்தில் இவர்கள் கவரர் என பதிந்து கொண்டுள்ளனர்.
16. ரவுத்:-
சேலம் மாவட்டத்தில் தங்களைப் பலிசராக பதிந்துள்ளவர்கள்.
பாளையக்காரர்களின் கீழ் படைவீரராக
இருந்தவர்கள் என்று கூறப்படுகிறது.....
இப்படி ஒரு பாரம்பரிய சாதியில் இருந்து வந்த தெலுங்கர் ! தன்னை கன்னடன்
என்று கூறி தான் தெலுங்கன் என்பதை மறைத்தவர்.
பெருச் சூத்திரர்
பெரும் தலித்
ராமசாமியை எதிர்க்க பலருக்கு பல காரணம் இருக்கலாம்.
ஆனால் ராமசாமியை எதிர்க்க
தமிழை காட்டுமிராண்டி மொழி என்ற
ஒரு காரணம் போதும்.
(ராமசாமி பலிசா நாயுடு பொறந்த தினத்தில் என்னால் இயன்ற பதிவு.)
தொகுப்பு:- எட்கர் தர்ஸ்டனின் தென்னிந்திய குலங்களும் குடிகளும் நூலில் இருந்து.

1 கருத்து:

  1. ஆந்திர ஆவணப்படி செட்டிபலிஜாபெரிக்பலிஜா ஜனப்பபலிஜா உப்புபலிஜா காஜூலுபலிஜா இவர்கள் மட்டுமே pure பலிஜாக்கள் மற்றவர்கள் கிருஷ்ணதேவராயர் காலத்தில் பலிஜாவில்சேர்க்கப்பட்டவர்கள்.மேற் கூறிய பலிஜாவில்தெலுங்கு ேசாழர்கள் எனப்படுபவர்கள்செட்டி பலிஜாக்கள் ஆவர்கள்.இவர்கள் சந்திர குலத்தைசேர்ந்த யாகசத்திரிதேசாதிபதி தெலுங்கர்கள்.இவர்கள் இனத்தில் 24 குலோத்திரம் இருந்ததால் 24மனை என்று அழைக்கப்பட்டனர் இவர்கள் தான்தேசாதிபதிதெலுங்கர்கள் சத்திரிய இனத்தை சேர்ந்தவர்கள்.இவர்கள் தே்திரத்தில் மும்முடியார் என்று ஒன்று உள்ளது அதுவேதெலுங்கு ோழர்களின் காேத்திரபெயர்.

    பதிலளிநீக்கு