திங்கள், 9 அக்டோபர், 2017

முத்தரையர் வேளாளர் குயவர் தொடர்பு

முத்தரையர் கலை அம்பலகாரர்
இதே பகுதியில் இன்றும் வேளார் என்ற பட்டத்துடன் எமது உறவினர்
வாழ்ந்துவருகின்றனர் அண்ணா

துரை. இராஜகுமரன்
இவர்கள் பூசாரிகள்... குயவர் சமூகம்.
பிடித்திருக்கிறது · புகாரளி · 2 மணிநேரம் முன்பு
படையாட்சியார்
குலாலலர் தான் குயவர் ...வேளார் எப்படி ?
பிடித்திருக்கிறது · 1 · புகாரளி · 2 மணிநேரம் முன்பு
Selladurai Durai
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கோனாப்பட்டு பகுதிகளில் குயவர்கள் வேளார்
என்ற பட்டத்திலும் கொங்குமண்டலம் திருப்பூர் கோவை பகுதிகளில் இவர்கள்
உடையார் பட்டத்திலும் அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் தான் அந்நாளில்
மண்ணாலான சாமிசிலைகளை செய்தார்கள். எங்கள் ஊர் கன்னிமார் தெய்வத்திற்க்கு
குயவரின் வீட்டுக்கு பங்காளிகள் சென்று அவர் செய்த மண்சிலையை அங்கேயே
பூசை செய்து கோயிலுக்கு கொண்டுவருவார்கள்.
பிடித்திருக்கிறது · 2 · புகாரளி · 2 மணிநேரம் முன்பு
துரை. இராஜகுமரன்
வேள் - மண் . மண் சார்ந்த தொழில்முறையில் அமைந்த பெயர் வேளார், வேளாளர்
ஆகியவை. இதில் வேளாளர் உழவுக் குடி , வேளார் மண்ணிலிருந்து பானைகள்
செய்வோர்.
பிடித்திருக்கிறது · 1 · புகாரளி · 2 மணிநேரம் முன்பு
Lion Gopi
சரியான விளக்கம்
பிடித்திருக்கிறது · 1 · புகாரளி · 2 மணிநேரம் முன்பு
படையாட்சியார்
எங்கள் பகுதியில் இவர்களை மண் உடையார் என்றும் அழைப்பர்
பிடித்திருக்கிறது · 1 · புகாரளி · 1 மணிநேரத்திற்கு முன்பு
துரை. இராஜகுமரன்
மத்திய, தென் மாவட்டங்களில் வேளார் தான்..
பிடித்திருக்கிறது · 1 · புகாரளி · 1 மணிநேரத்திற்கு முன்பு
படையாட்சியார்
நான் வட மாவட்டம்

6 கருத்துகள்:

  1. நான் வேளார் குயவர் நீங்கள் சொல்வது
    முத்திரையர் வேளார் பட்டத்தை பயன்படுத்தி கொள்ளவது நீங்கள் கூறி தான் நான் அறிகிறோன் அவர்கள் எந்த ஊரில் இருக்கிறார்கள்,எதனால் இந்த பட்டம் கிடைத்தது என்ற வரலாற்றை அரிய விரும்பிகிறோன்

    பதிலளிநீக்கு
  2. நா திருச்சி நாண் குலாலர் இணத்துக்காரண் வேளார் எணது பட்டப்பெயர் நீங்கள் சொல்வது முத்துரையருக்கும் எங்களுக்கும் எந்த விதமாண தொடர்பூம் கிடையாது ஆணால் எங்க குயவர் இணத்துல யே ஒர் சில பகுதிகளீல் பேருக்கு பிண்ணாடி அம்பலம் பட்டம் பயண்படூத்துராங்க அந்த ஊர் பேர் தெரில கேட்டுசொல்லுரண்

    பதிலளிநீக்கு
  3. குலாலர் (வேளார்

    உடையார் செட்டியார்) இவர்களே குயவர். நீங்கள் சொல்வது புரியல.

    பதிலளிநீக்கு
  4. Velar payyanai ambalakarar ponnu thirumanam seyyalama ...viththiyasam varuma pinnadi pirachanai varuma kulappamaga ullathu....

    பதிலளிநீக்கு