கார்த்திகேயன் ராஜூ
Gunaseelan Samuel ஐயா இந்த மோதிரத்தில் வெளிஈ சாம்பான் என்றிருப்பதாக
கூறுகின்றனர். இது தமிழ் பிரம்மியாகும்!
Gunaseelan Samuel
முதல் படத்தின் இரண்டாவது வரியிலிருக்கும் தமிழி முதலெழுத்து ஸகர நெடிலாக
இல்லை. அது ‘தா’ போல் தெரிகிறது. (அடியிலுள்ள ‘பிரமி’ எழுத்துகளைக்
காண்க.) மேலும், ஸகர ஒலிப்பு தமிழில் முதலெழுத்தாக வரவே வராது. சகரம்
(Cha) மட்டுமே வரும். ஒரு சொல்லின் இடையில் மட்டும் சகரம் ஸகரமாக
ஒலிக்கப்படும். எடுத்துக்காட்டு: ‘பசுமை’ என்பது ‘பச்சுமை’ என்று
ஒலிக்கப்படாது. இதனால், "சாம்பான்" என்ற பெயர் தமிழ்ப்பெயராயிருக்கவே
முடியாது.
கார்த்திகேயன் ராஜூ
Gunaseelan Samuel இந்த மட்பாண்டத்தில் இருப்பது கூல அந்தை சாம்பான்!
இதுவும் தமிழி தான்!
Gunaseelan Samuel
இரண்டாவது படம் தெளிவாயில்லை.
கார்த்திகேயன் ராஜூ
Gunaseelan Samuel கொடுமணலில் கிடைத்த சாம்பன் சுமனன்!
Gunaseelan Samuel
கொடுமணல் பானைமேல் உள்ள எழுத்து தமிழ்ப் பெயராகத் தெரியவில்லை என அதனைக்
கண்டெடுத்த இராசன் கூறியதாகப் படித்த நினைப்பு.
Aathimoola Perumal Prakash
கம்பராமாயணம் யுத்தகாண்டம்
8162 மாருதி சாம்பவன் வானரேந்திரன்
8189 தொடர் நெடு மரங்கள் சுற்றிச்
சாம்பவன் கொல்ல
Gunaseelan Samuel
‘மாருதி’ தமிழன்று; ‘சாம்பான்’ என்பதை ‘ஸாம்பான்’ என்று ஒலிக்கப்பட
வேண்டுமாயின், அது வடமொழிப் பெயராகத்தான் இருக்கும்.
Balasubramanian Naa
இரு கட் பறை என்பது இரு பக்கமும் வட்டவடிவமான அமைப்புடைய பறையின்
பொதுப்பெயர் மட்டுமே!!
பலவகையான இருகட் பறைகள் பழக்கத்தில் இருந்தது.
மத்தளம் இருகட் பறையரில் ஒரு வகை.
மத்தளத்தின் பழைய பெயர் இருகட் பறை என்று சொல்லுவது அடையாள அழிப்புக்கு ஒப்பானது
Gunaseelan Samuel
இருக்கட் பறை ( இரு+கண் பறை) என்றால் இரண்டு பக்கமும் கருப்பு மெழுகுக்
கண்ணுள்ள பறை என்று பொருள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக