தமிழன் சுரேஷ் அகம்படி மறவன் Suresh N உடன்.
முத்துராமலிங்க தேவருக்கு கூடுன கூட்டம் நேருவுக்கு கூடல. அது
மட்டுமில்லாம தேவர் தான் முதன்முதலில் காங்கிரஸை எதிர்த்து பார்வர்ட்
பிளாக் தொடங்குனாரு.
அதனால நேரு போட்டு கொடுத்த திட்டம் தான் எப்படியாவது தேவரை
வீழ்த்தனும்றது. மறவருக்கும் நாடாருக்கும் சண்டை வர வைக்கனும் னு தான்
திட்டம். ஆனா காமராஜர் நாடார்களும் மறவர்களும் வெட்டி சாவதை விரும்பல.
அதனால அவர் அதை தடுத்தாரு. அதன் பிறகு தேவருக்கு சாதகமாக பள்ளர்
சமூகத்திலிருந்து இமானுவேல் சேகரனார் வந்தாரு. அதை சாதகமா பயன்படுத்தி
அவரை கொன்னுட்டு அந்த பழியை தேவர் மேல போட்டுட்டானுக.
ஒரு தாய் மக்களாக இருந்த மறவரையும் பள்ளரையும் மோத விட்டு வேடிக்கை பாத்தானுக.
- புரட்சியாளர் அஹமது அலி பழநிபாபா
சீ. வெங்கடேஷ் வரன்
பழநிபாபா எப்படினே இறந்தாரு ?
பிடித்திருக்கிறது · புகாரளி · 5 மணிநேரம் முன்பு
Kovai Nawaz
பழநி பாபாவை கேரளா ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யபட்டார்
பிடித்திருக்கிறது · 1 · புகாரளி · 4 மணிநேரம் முன்பு
சீ. வெங்கடேஷ் வரன்
நன்றி சகோ

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக