வெள்ளி, 6 அக்டோபர், 2017

ஓவியா வை பெரிதாக்கும் மலையாளி நெட்வொர்க்

" அட முட்டாள் தமிழர்களா" ! - நடிகை ஹெலன்
(ஓவியா) பகிரங்கக் கடிதம் !
------------------------------------------------------------
--------
"அட முட்டாள் தமிழர்களா ....எம் பேரு ஓவியா
இல்ல. ஹெலன். ஞான் ஒரு கேரளப் பெண்
குட்டியாக்கும். பிழைப்பு தேடி தமிழகம்
வந்தேன்.
என்ன அறிமுகப்படுத்துன இயக்குனர் எனக்கு
ஓவியான்னு பேர் வெச்சாரு. சுத்தமா பட
வாய்ப்புகள் இல்லாததால ஒரு செமத்தியான
எமவுன்டுக்கு பிக்பாஸ்ல நடிக்கிறேன்.
இயக்குனர் சொல்றத அப்படியே செய்யறேன்.
என்ன புத்திசாலியா காட்றதும் ,
ஜல்லிக்கட்டுக்கு குரல் கொடுத்த ஜூலிய
மட்டம் தட்றதும் பிக்பாஸ் டீமோட திட்டம்.
"எண்ட மோள்" என்கிற மலையாள
நிறுவனம்தான் பிக்பாஸ் தயாரிப்பாளர்கள்.
விஜய் டி.வி தலைமை பொறுப்பில்
இருப்பவர்களும் மலையாளிகளே.
இப்ப புரியுதா? என்னை ஏன் அவங்க ப்ரமோட்
பண்றாங்கன்னு!
ஒரு பி.ஜே.பி மெம்பர் காயத்ரி ரகுராம் " சேரி
பிகேவியர்னு " பேசிய போதும் , மலையாளி
ஆர்த்தி, ஜல்லிக்கட்ட கழுவி கழுவி
ஊத்தியபோதும் உங்களுக்கு ரோஷமே
வராதா மானங்கெட்ட தமிழர்களா?
உங்களுக்கு குடிக்க தண்ணி தர மறுக்குது
எங்க கேரளா...வெக்கமே இல்லாம காசுக்கு
நடிக்கிற என்னப் புகழறீங்களே ...நீங்களாம்
உப்புப் போட்டு சோறு திண்றீங்களா?
திருமுருகன் காந்தி சிறைக்கு போய்
எத்தனை நாளாச்சு? நினைவிருக்கா?
நெடுவாசல் கதிராமங்களம்
விவசாயிகளுக்காக குரல் கொடுத்த உங்க ஊர்
கல்லூரி மாணவி வளர்மதியை குண்டர்
சட்டத்தில் கைது செய்து சிறையில் தள்ளி
உள்ளது உங்க தமிழக அரசு !
என் ஒடம்பை பாத்து நாக்க தொங்கப்போடற
நாய்களே ...
உங்களுக்காக குரல் கொடுத்து சிறையில்
தவிக்கும் வளர்மதிக்கு குரல் கொடுங்கடா!
ரெண்டாவது முறையா தில்லியில
நிர்வாணமா இப்ப போராடுற உங்க
விவசாயிகளுக்கு ஆதரவா குரல்
கொடுங்கடா!
குளுகுளுன்னு இருக்க எங்க கேரளாவுக்கு
சுற்றுலா வர மட்டும் தெரியுதே...
உங்க தமிழ்நாட்ட கூறு போட்டு காலி பண்ற
மோடிய மட்டும் கமலும் ரஜினியும் எதிர்க்க
மாட்றேங்களே ...
இன்னுமாடா உங்களுக்கு திட்டம்
புரியல...பாண்டிப் பயலுகளா?
கமல் சார் 50 கோடிக்கு விலை போயிட்டாரு.
நாங்க பல லட்சங்களுக்கு விலை போயிட்டோம்!
உங்களுக்கு மானம், சூடு, சொரணை இருந்தா
பிக்பாஸ் நிகழ்ச்சியை பாக்காதீங்க !
உங்க துட்ல நடிகையானேன் நான் ! நீங்க
அழியறத பாத்து மனசு கேக்கல !"
- கோபத்துடன் # ஹெலன் (ஓவியா)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக