Rajasubramanian Sundaram Muthiah
முதுமறையின் பேச்சி நூல் இடைச்சி
பகிர்மதியம் பூத்த தாழ் சடைச்சி ...... யிருநாழி
படிகொடறங் காத்த மா பரைச்சி
மணிவயிரங் கோத்த தோள் வளைச்சி
பலதிசையும் போய்க்கு லாவி ருப்பி ...... நெடுநீலி
அடுபுலியின் தோற்படா முடைச்சி
சமரமுகங் காட்டு மால் விடைச்சி
அகிலமும் உடார்க்கு நேர் இளைச்சி - திருப்புகழ்
இடைச்சி, சடைச்சி, பரைச்சி, வளைச்சி, முடைச்சி, விடைச்சி, இளைச்சி இவை
எல்லாம் உருவம் தொடர்பான பெயர்களா இல்லை இனக்குழு தொடர்பான பெயர்களா
என்பதை படிப்பவர்களின் பார்வைக்கே விட்டுவிடுகிறேன். நான் எதாவது சொன்னா
வயிற்றெச்சலாக பார்க்கப்படும்.
கார்த்திகேயன் ராஜூ
பரைச்சி என்பது 7ஆம் தலைமுறை தாய் என்ற பதத்தில் வந்திருக்கலாம் என்பது
எனது கருத்து!
கார்த்திக் பழனி
''பறையரை'', ''பரை'' (அதாவது ஆதிசக்தி முத்துமாரி) யின் மக்களென்றும்
பொருள் சொல்வதுண்டு.- பாரதியார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக