வெள்ளி, 6 அக்டோபர், 2017

காஞ்சி சங்கர மடம் கன்னடர் தெலுங்கர் தலைமை நாயக்கர் காலத்தில் நிறுவியது

Bhagyalakshmii Dhananjeyan
இரண்டாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்தது காஞ்சி சங்கர மடம் என்று
சொல்லிக்கொள்வார்கள். ஆனால் நம்பவேண்டாம் உறவுகளே ! காஞ்சி சங்கர மடம்
வெறும் 400 ஆண்டுகளுக்கு முன்னால் நிறுவப்பட்டது தான். அதுவும் வடுக
தெலுங்கர் விஜயநகர நாயக்கர் மன்னர்களின் ஆட்சியில் திட்டமிட்டு தமிழர்களை
அழிக்க இங்கே உருவாக்கப்பட்டது தான் காஞ்சி சங்கர மடம். இதில் தலைமை
ஏற்பவர்கள் எல்லோரும் வடுக கன்னட, வடுக தெலுங்கர்கள் தான்.
பெரியவா, நடுவா, சிறியவர் எல்லோருமே வடுக தெலுங்க, கன்னட கும்பல் தான்.
திண்டு கொழுப்பதும், பொறுக்கித்தனம் செய்வதும், தமிழர்களை ஏய்ப்பதும்
தான் இவர்களின் வேலை. அதிலும் காஞ்சி பெரியவா என்று சொல்லப்படும் இந்த
கிழவனைச் சுற்றி இல்லாத கட்டுக்கதைகள். இவரை தெய்வம் என்றும்
பரப்பிரம்மமே இவர்தான், பார்த்த மாத்திரத்தில் ஒருவரின் துன்பத்தை
நிவர்த்தி செய்வார் என்றும் , நோய்நொடிகளைத் தீர்ப்பார் என்றும்
புளுகிக்கொண்டு இருக்கிறார்கள்.
கண் தீட்சையினாலேயே இவர் மக்களுக்கு ஏற்படும் நோய்களை நிவர்த்தி செய்வார்
என்றால், சங்கர மடம் ஏன் மருத்துவமனைகளை நடத்திக்கொண்டு இருக்கிறது.
சங்கர மடத்திலேயே வைத்து நோய்களைத் தீர்த்து அனுப்பி விடலாமே !
இவர் ஒரு சராசரி கன்னட கிழவன் தான். முதுமையில் நோய் வந்து, எல்லோரையும்
போல செத்த சராசரி மனிதன் தான். எந்த தெய்வீகமும் இவரிடத்தில் கிடையாது.
சங்கர மடம் தமிழர் விரோத மடம். அங்கு யாரும் செல்லாதீர்கள். உங்கள்
பொன்னான அறிவை அடகு வைக்காதீர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக