வெள்ளி, 6 அக்டோபர், 2017

பிராமணர் க்கு நிலம் களப்பிரர் காலத்தில் தொடங்கியது பிரம்மதேயம் இறையிலி

கதிர் நிலவன்
பிரமதேய நிலங்கள் எனும் பிராமணருக்கு நிலம் வழங்கும் முறை களப்பிரர்கள்
காலத்தில் இருந்து வந்தது. இதனை பூலாங்குறிச்சி கல்வெட்டுகள்
தெரிவிக்கின்றன. பிராமணர்களுக்கு நிலம் வழங்கிய களப்பிரர்களையும் அதன்
பின்வந்த பல்லவர்களையும் விட்டு விட்டு இடையில் வந்த சோழர் காலத்தை
திட்டுவது முறையா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக